ஜிஎஸ்எல்வி-எஃப்17 ஏவுதலுக்கான கவுண்டவுன் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதிரி ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை வைத்து சிறப்பு பூஜை மேற்கொண்ட இஸ்ரோ தலைவர்
#Tirupathi | #GSLV | #Rocket | #ISRO | #PolimerNews
So, what happened on the day of Onam in ancient Madurai? The Sangam text Madurai Kanchi vividly describes the festival, beginning with the line, “Mayon Meya Ona Nannaal.”, the festival which belongs to Mahavishnu
The Maravars, their faces marked with scars from battle, would bring their elephants and engage them in elephant fights as part of the festivities.
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப
Women, especially pregnant women, would offer prayers to the deity for their well being and safe childbirth.
நல் மா மயிலின் மென்மெல இயலி,
கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது
நேற்று AK மீண்டும் கார் விபத்தில் சிக்கியதாக வந்த செய்தியை தொடர்ந்து பல troll மற்றும் கார் ஒட்டவே தெரியாது என்றெல்லாம் பலரும் பேசுவதை பார்க்க முடிந்தது..
ஒரு நல்ல ரேசர் ku விபத்தே நடக்க கூடாது அல்லது நடக்கவே நடக்காது என்று நினைப்பது முட்டாத்தனம். அப்படி பார்த்தால் காட் ஆஃப் cricket nu சொல்லப்படுற சச்சின் அவுட் ஆகாமல் இருந்திருக்கரா? இல்லை football GOAT nu சொல்லப்படுகிற Ronaldo, Messi, Pele இவர்கள் எல்லாரும் கோல் அடிக்காத மேட்ச் ey இல்லையா?
It's just that, adhu அவர்களுடைய நாளாக இருக்காது, அவ்வளவே.. so விபத்தை வைத்து ஒருவரின் passion - ai நக்கல் செய்வது தற்குறித்தனம்.
#Ajithkumar𓃵
திருச்சிற்றம்பலம்
அரியபெரும் பொருளாகி நின்றான் தன்னை
அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியதொரு கண்டத்துச் செங்கண் ஏற்றுக்
கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
உரியபல தொழில் செய்யும் அடியார்தங்கட்
குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
|| சைவாகமத்தில் பூமி பரிசோதனை ||
முதலில் ஆச்சாரியன் பூமியை சுவை, வாசனை, நிறம், மண், நீர் முதலியவைகளாலும், சகுனத்தாலும் பரிசீலிக்கவேண்டும்.
காமிகம் பூபரீக்ஷா படலம்
பூமியை அதன் தன்மையைக் கொண்டு, சைவம், பிராம்மம், வைஷ்ணவம், ஐந்திரம், ஔக்ஷம், பௌதிகம், ஆஸுரம், பைசாசம், ராக்ஷஸம், வாயவ்யம், வாருணம், ஆக்நேயம் என்று பன்னிரண்டு விதமாகக் கூறி அவைகளின் லக்ஷணத்தையும் கூறுகின்றது.
ஆசாரியன் கீழ் வரும் லக்ஷணங்களைக் கொண்டு பூமியின் பேதத்தை அறிந்து கொள்ளவேண்டும்.
கொங்குமரம், மருது, அரசு, விளா, அசோகம், ஆச்சாமரம், நிலத்தாமரை, துளசி, அருகு, விஷ்ணுகிராந்தி, இலவம், மலைநன்னாரி, புறா, கிளி, அன்னப்பறவை இவைகளால் சூழப்பட்டது "சைவீ" பூமியாகும். இது சுபத்தைக் கொடுக்கும்.
பில்வம், பொரசு, தர்ப்பை, நாணல், மான்கள், வாசனை உள்ள ஹோமப் பொருட்கள் இவைகள் உள்ளது "பிராம்மி" பூமியாகும். இது நன்மையைக் கொடுக்கும்.
தும்பை, புளியமரம், புங்கமரம், மூங்கில், பருத்தி, எருக்கு, செம்பருத்தி, அன்னப் பறவை, மேலும் பறவைகள், மிருகங்கள், முட்களில்லாத மரங்கள் இவைகளோடு கூடியது "வைஷ்ணவீ" பூமியாகும். இது பராக்ரமத்தையும், வீரத்தன்மையையும் அளிக்கக்கூடியது.
வாழை, பலா, மா, சரக்கொன்றை, மகிழம், பாதிரி, சிந்துவாரம், நெல்லி, நீலோத் பலம் இவை உள்ளதும், மூன்றாவது நான்காவது வர்ணத்தார்கள் நிறைந்ததும், பாதிரி அகில் வாசனை உள்ளதுமான பூமி "ஐந்த்ரீ" பூமி ஆகும். இது செல்வப் பெருக்கை அளிக்கும்.
அழிஞ்சல் மரம் துஷ்டர்கள் அல்லது ஏமாற்றுபவர்கள், மந்தார மரங்கள், கீரி, முயல், உடும்பு, சகோரப் பறவை இவைகளால் சூழப்பட்ட பூமி "ஔக்ஷி" யாகும். இது பராக்கிரமத்தையும், வீரத்தன்மையையும் கொடுப்பதோடு மக்கள் செல்வத்தையும் அளிக்கும்.
பெருநொச்சில், முல்லை, அருகு, அழிஞ்சல், கிம்சுகம், மல்லிகை, அலரி, இலுப்பை இவைகளால் சூழப்பட்டு விபூதி வாசனை உள்ளது "பௌதிகீ" பூமியாகும். இது மனிதர்களுக்கு உணவையும், புஷ்டியையும் கொடுக்கும்.
செரா மரங்கள் இன்னும் பெரிய மரங்கள், கொடிய பிராணிகள், வெங்காயம், வேடர்கள், துஷ்டர்கள், கழுகு, கோழி, பாம்பு, கடுக்காய் வாசனை இவைகளோடு கூடியது "ஆஸுரீ" பூமியாகும். இது யுத்தத்தைக் கொடுக்கக் கூடியது.
இலவமரம், மகிழமரம், தான்றிமரம், நறுவிலி மரம், கழுதை, ஒட்டகம், பன்றி, நரி வேடர்கள், கெட்டவாசனை உள்ளது "பைசாசி" பூமியாகும். இது அழிவை அளிக்கக் கூடியது.
சண்டாளர், விஷம், திருடர், ரோமங்கள் உள்ளதும், மிளகு, வெல்லம் இவைகளின் வாசனை நிறைந்ததுமான பூமி "ராக்ஷஸீ" என்று சொல்லப்படுகிறது. இது அழிவைக் கொடுக்கும்.
நரிக்கூட்டங்களோடு கூடியதும், சுவர்க்கோழி உள்ளதும், சிறிய சிறிய கற்களோடு கூடியதுமான பூமி "வாயவ்யா" மாகும். இது துக்கத்தையும் ஏழ்மையையும் கொடுக்கக் கூடியது.
பாக்கு மரங்களால் சூழப்பட்ட பூமி "வாருணீ" பூமியாகும். இது எல்லா காரிய சித்திகளையும் அளிக்கும்.
கள்ளி நிறைந்ததும், மோசமான கற்களை உடையதும், விளையாத பூமியாயும், தண்ணீர் இல்லாததாயும் உள்ளது ஆக்நேய பூமியாகும். இது அழிவைக் கொடுக்கும்.
சிவத்தன்மை பொருந்திய பூமி 'சைவீ' என்றும், விஷ்ணு சம்பந்தமுள்ளது 'வைஷ்ணவீ' என்றும், பிரும்மா சம்பந்தமுள்ளது 'பிராம்மி' என்றும் சொல்லப்படுகிறது. சைவி பூமி பிராம்மணர் முதலானோருக்குச் சிறந்தது. சைவி, பிராம்மி, வைஷ்ணவீ இவை பிராமணர்களுக்கு விசேஷமாகச் சிறந்தது. ஔக்ஷி அரசர்களுக்கும், வைச்யர்களுக்கும் சிறந்தது. பௌதிகி மற்றவர்களுக்குச் சிறந்தது என்று கூறப்படுகிறது. வாருணி பூமி எல்லோருக்கும் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது.
பைசாசி, ஆஸுரி, ராக்ஷஸீ இவை பல தடவை உழுது, பசுக்களைத் தங்க வைத்து ஒரு வருஷத்திற்குமேல் கிரகிக்கத்தக்கவை என்று கூறுவதைக் காணலாம்.
சைவகால விவேகம் என்னும் நூலில் இருந்து.
Dear Ajith Sir Fans & Kind Hearts,
One of Chennai’s True #Ajithkumar fan, Thala Prakash, is facing the toughest battle of his life. He has been diagnosed with a Stage 2 Brain Tumor and is currently hospitalized, undergoing intensive medical treatment🙏
Thala prakash 96772 53518
உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🙏🏻
சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் 🙏🏻
ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻