The views during tonight’s #spacewalk outside the @Space_Station ❤️
With the universe stretching endlessly beyond the petty little lives of us humans, looking so breathtakingly magnificent, one wonders…What is life...without occasionally peering into the wondrous deep blackness of space 🤔 An emptiness that is, quite astonishingly, anything but empty?
And then you look back at Earth...this pale blue dot...
The squabbles. The egos. The mud slinging. The maddening pettiness. The tiny battles fought by even tinier minds. 🤦🏾
Empty is not the universe.
Empty are the minds and lives of those who choose to live small lives with minuscule thoughts.
Look up once in a while.
Nothing exposes the absurdity of human pettiness quite like the infinity of the Cosmos.
❤️🌌 #DailyDoseOfReality
ஃபைல்ஸ் திறக்க கூட நேரம் இல்லையா? அப்படி என்ன தான் பண்ணிட்டு இருக்காராம் ?
ஆதாரம் இருந்தா ஆக்ஷன் எடுக்கிறது விட்டுட்டு எதுக்கு இப்படி பூச்சாண்டி காட்டிட்டு இருக்கணு��்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சார்பாக முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி #முரசொலி_மாறன் அவர்களின் 93வது பிறந்தநாளை முன்���ிட்டு ஓசூர் மாவட்ட கழக அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிய போது. #murasolimaran
இன்று ச���்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலைய��ன்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெ���்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்ச��் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட மாணவரணி அணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது
ஓசூர் பேருந்து நிலையத்தில் இன்று 5-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வினை ஓசூர் பேருந்து நிலையத்தில் துவக்கி வைத்தேன்.
போலியோ இல்லாத உலகை படைப்போம்.
ஓசூர் வார்டு எண்-28ல் சென்னதூர் Honey Homes குடியிருப்பு பகுதியில் புதிதாக பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு துவங்கி வைத்த போது . ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் திரு.��ுருஷோத்தம ரெட்டி மற்றும் குடியிருப்பு நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்
நேற்றைய தினம் GEN Z DMK அணியின் ஒருங்கிணைப்பாளரின் ஒருவரான தம்பி அன்பானந்தம் அரியப்பன் அவர்களை கைது செய்ய இரவு 12 மணி அளவில் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் 2 காவல் ஆய்வாளர்கள் கைது செய்ய முற்பட்டதன் விளைவாக இன்று இராயக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்று காவலர்களிடம் நேற்றைய நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஆலோசனை மேற்கொண்ட போது.
@mkstalin@Udhaystalin@arivalayam@genzdmk
ஓசூர் அலசநத்தம் சாலை பிஸ்மில்லா நகரில் பாரம்பரிய மருத்துவ சிகிச்சை வழங்கும் Healix Wellness Excellence கீழ் Life spring Wellness Centre புதிய கிளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு துவங்கிய போது.
“முதல்வர் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அது.. மக்கள் யாரும் அதனை ரசிக்கவில்லை”- முதல்வர் விஜயின் திருச்சி பொதுக்கூட்ட பேச்சு குறித்து திண்டுக்கல் ஐ லியோனி கருத்து
#DindigulLeoni | #DMK | #TVK | #CMVijay