@Narayanannandh3 தமிழக முதல்வர் ஐயா அவர்களே! சுமார் 11 வருடம் கழித்து தற்போது நாங்கள் 40000 பேர் BT TRB நியமன தேர்வு எழுதி உள்ளோம். காலிப்பணியிடங்கள் 10000 உள்ள நிலையில் 2222 இடங்கள் மட்டுமே நிரப்ப அரசாணை உள்ளது.எனவே 10000 க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப வேண்டும்