Direct Disciple of Bhagawan Nithyananda Paramashivam
A Hindu Sanyaasi and Warrior of Sanatana Dharma!!
Living for Hindus, life is for Reviving Hinduism!!
முரசொலி மூலபத்திரம் கேட்டு இன்றோடு 100நாள் முடிந்துவிட்ட நிலையில் "இதோ ஆதாரம் தருகிறேன்" என்று சொன்ன ஸ்டாலின் எதுவும் உருப்படியாகக் கொடுத்த பாடில்லை. மத்திய ஆணையத்தை மிரட்டுவதும் உருட்டுவதுமாக இருப்பதால்,மூலப்பத்திரம்100வது நாள் சிறப்பு வெளியிடு இன்று மாலை.
#மூலபத்திரம்100வதுநாள்
இதுவரை திமுக திக என்ன என்ன விதமெல்லாம் இந்துக்களை அவமானம் செய்தார்கள் என்று ஒவ்வொரு இந்துவிற்கும் எடுத்துச் சொல்லி விசயத்தைப் புரியவைக்க வேண்டியது நம் கடமை.
அனைத்து ஆன்மீக நம்பிக்கையை மதிக்க வேண்டும் ஆனால் திமுக செய்வது பச்சை துரோகம் இந்துகளுக்கு.
#மன்னிப்பு_கேட்க_முடியாது
இஸ்லாமியர் திருமணத்திற்குச் சென்று இந்து திருமணங்கள் அருவருப்பானது என்று பேசிய ஸ்டாலின் மன்னிப்புக் கேட்டதில்லை.
இந்துகடவுள்களை திட்டி திரியும் திக மன்னிப்பு கேட்டதில்லை.
ஆனால் அனைத்து ஆன்மீக நம்பிக்கையையும் மதிப்பளிக்கும் ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும்!
#IStandWithRAJINIKANTH
@shiva_ji_sha New tamil website
https://t.co/CPiFLyEGm9
New tamil instagram
https://t.co/N3Ul6rU7uf
New tamil Twitter
https://t.co/mrA6p583XF
FB pages
https://t.co/a8Abqq1sA3
https://t.co/KtNvodSE6h
எத்துனைதான் துக்கம் கொடுக்கப்பட்டாலும், எத்துனைதான் தாக்கப்பட்டாலும், ஞானத்தின் ஸ்திர தன்மையால், ஆன்மபலத்தால், வாழ்க்கையை ஆனந்தமயமாக வாழ்ந்து அதை உலகிற்கு சொல்லுகின்ற ஜீவன் முக்தர்கள்.களை ஸ்ரீகைலாஸா பூமிக்கு அளித்து கொண்டே இருக்கும்.
#நித்யானந்தா
https://t.co/ZGh0xwOAWd
ஒருவருக்குள் குண்டலினி சக்தி விழிப்படைந்துவிட்டால், எழுந்துவிட்டால் அவர் எவ்வளவு கெட்டவர் என்று சொன்னாலும் பிரபஞ்ச சக்தி ஏற்காது. கேட்காது. நீங்க வேண்டுமானால் கெட்டவர் என்று நினைக்கலாம். ஆனால் அவருக்கு அனைத்து நல்லவைகளும் நடக்கும்.
#நித்யானந்தா
https://t.co/ZGh0xwOAWd
நம்ம எல்லாருக்குள்ளேயும் கடவுள் சக்தியின் விதை இருக்கிறது. இந்த விதையை முறையாக உரம் இட்டு, நீரிட்டு காற்றளித்து வளரவிட்டோமானால் அது கடவுளாக மலரும். அதுதான் குண்டலினி சக்தி.
#பகவான்நித்யானந்தபரமசிவம்#நித்யானந்தா
https://t.co/ZGh0xwOAWd
யோகம், தியானம், க்ரியை, ப்ராணாயாமம் இப்படி நாம் செய்கின்ற அனைத்து ஆன்மீக சாதனைகளுமே குண்டலினி சக்தியை விழிப்பிக்க வைக்கத்தான்.
#பகவான்நித்யானந்தபரமசிவம்#நித்யானந்தா
https://t.co/ZGh0xwOAWd
நம்மை நாமே இந்த மிகப்பெரிய அக்னிக்குள் ஆகுதியாய் அளித்துக்கொள்வதே காவி! யாரெல்லாம் இந்துமதும் தன் உயிர் என்று நினைகின்றீர்களோ.. அவர்கள் எல்லாம் ஆதிசங்கரரைப்போல சன்யாசம் எடுத்துக்கொள்ளுங்கள்.
#பகவான்நித்யானந்தபரமசிவம்#நித்யானந்தா
https://t.co/ZGh0xwOAWd
நீங்கள் எல்லோரும் இந்த ஞான சத்தியங்களை உள்வாங்கி அதை உலகத்தோடு பகிர்ந்துகொள்கின்ற இந்த செயலில் ஈடுபட்டால் மட்டும்தான் அடுத்த தலைமுறைக்கு ஆபத்து இல்லாத ஒரு அமைதியான சமூகத்தை நாம் விட்டுச் செல்வோம், அதன் அடிப்படைத் தேவைதான் இந்த ஆபத் சன்யாசம்.
#நித்யானந்தா
https://t.co/ZGh0xwOAWd
அடுத்த தலைமுறைக்கு, ஏற்கனவே நம் பாட்டனும், பாட்டியும், தாய் தந்தையரும் நமக்குக் கொடுத்துவிட்டுபோன அமைதியான இனிமையான வாழ்க்கை முறையை நாம் காப்பாற்றி வாழவில்ல! இதைவிட மோசமாக.. சமூகத்தை உருவாக்கி நாம் அடுத்த தலைமுறைக்கு குடுத்துவிட்டு போகப்போகின்றோமா? என்ன செய்து கொண்டிருக்கின்றோம்?