"மாற்றம் ஒன்றே மாறாதது"
தமிழக அரசியலுக்கு தேவை மாற்றம்,
தமிழக மக்களுக்கு தேவை மாற்றம்,
மாற்றத்திற்கான விதை உங்கள் கையில்...
தமிழக வெற்றிக் கழகத்திற்கும்,
தமிழகத்தையே வெற்றி பெற்றவர்களுக்கும் @TVKVijayHQ
வாழ்த்துக்கள்...
@Mdaskar01@GSirajudee39381
சிறை ஒரு திரை மட்டுமல்ல,
அந்த திரையே எங்களைச் சிறை பிடித்தது....
பார்க்கவில்லை…
அதில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்...
இந்த படக் குழுவிற்கு ஒரு சினிமா ரசிகனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!...
#தமிழகவெற்றிக்கழகம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மேற்கு ஒன்றியம் தலையை
மாடம்பாக்கம் ஊராட்சி, வள்ளலார் நகர் கிளை
கோடை வெப்பம் தணிக்க தண்ணீர் பந்தல்
நாள் 05.05.2024
ஞாயிற்றுக்கிழமை.
சிறப்பு விருந்தினர்: SPK தென்னரசு தலைமையில் நடைபெற்றது.
மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுப்பட்டு உயிரிழந்த உமர் அலி - அரசு உதவியை எதிர்நோக்கி குடும்பம்.
பாம்பு பிடி வீரர் உமரலி என்றால் மதவேறுபாடின்றி கடலூர் மாவட்ட மக்களுக்கு தனி மரியாதை வரும்.
தனது உதவும் நற்செயலால் மத வேறுபாடின்றி அனைத்து மக்களின் உள்ளங்களில் பதிந்தவர் தான் நண்பர் உமர் அலி @SOUTHSTAR_UMAR
கடந்த சில ஆண்டுகளாக தங்களது வீடு, வாகனம், தோட்டம் உள்பட அன்றாடம் புழங்கும் இடங்க���ில் கொடிய விஷமுள்ள பாம்பு நுழைந்து விட்டால்...
உடனடியாக தீயனைப்பு துறையிக்கோ, வனத்துறைக்கோ போன் செய்தால், அத்துறையை சார்ந்தவர் நெல்லிக்குப்பத்தை சார்ந்த பாம்பு பிடி வீரர் உமர் அலியையும் அழைப்பார்கள்.
குடியிருப்பு பகுதிகளில் விஷபாம்பு நுழைந்துவிட்டால் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியே இருக்காது,
அச்சத்துடன் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் காப்பாற்ற பாம்பு பிடி வீரர்கள�� வருகை எதிர் நோக்கி இருப்பார்கள்.
அவ்வேளை உமர் அலி போன்ற தன்னார்வலரின் வருகை பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்...
பொதுமக்களின் உயிரையும், பாம்பின் உயிரையும் காப்பாற்ற, தன் உயிரை பணயம் வைத்து பாம்பு பிடிக்கின்றனர்.
பிடித்த பாம்பினை பத்திரமாக வனப்பகுதியில் சுதந்திரமாக வாழ விடுகின்றனர்.
இதே தன்னார்வ பணியை கடந்த 5 வருடமாக அன்பு நண்பர் உமர் அலி செய்துவந்தார்.
தீயணைப்பு, வனத்துறை, காவல்துறை மற்றும் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்தார் உமர் அலி..
வெளிநாட்டு வேலை முடித்து ஊரிலே பல தொழில்கள் செய்து அது நஷ்டத்தில் முடிந்து பெரும் கடனாளியாக உள்ளார்.
பாம்பு பிடிப்பதற்காக யாரிடமும் எந்த ஒரு பணத்தையும் உமர் அலி வாங்குவதில்லை, இதனால் எந்த வருமானமுமில்லை.
பெட்ரோல் காசு என சிலர் கொடுத்தாலும் அதையும் வாங்காமல் சொந்த காசை செலவு செய்து தொண்டாற்றுவதாக, உமர் அலியுடன் பாம்பு பிடிக்கும் மற்றொரு தோழர் கூறுகிறார்.
���ந்த பொருளாதர நெருக்கடியிலும், பிறர் உயிரை காப்பாற்ற பாம்பு பிடிக்கும் தொண்டும்,
பல இடங்களில் அடிப்பட்டு காயத்துடன் கிடக்கும் ம��ில்களையும், குரங்குகளையும் பிடித்து வன ஊழியர்களிடம் ஒப்படைத்தும்
வன உயிர்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்து வந்தார்.
இவ்வாறு கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடிக்கும் போது, தற்காப்பு சாதனங்கள் எதுவுமே அரசு நிறுவனமான தீயணைப்புதுறையோ வனத்துறையோ கொடுப்பதில்லை.
பாம்பு தீண்டினால் சம்பவ இடத்தில் மருத்துவ முதலுவி செய்யும் பயிற்சியும், மருந்தும் அரசு தரப்பில�� கொடுப்பதில்லை.
உமரலியின் மரணத்திற்கு அரசு தரப்பும் ஒரு காரணம் தான்.
தீயணைப்பு துறையினர். வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் போது பாம்பு கடித்து உயிரிழந்தால், அரசாங்கம் கொடுக்கும் சலுகைகள் பலபல..
பணியில் இறந்ததால் சுமார் ஒரு கோடி ரூபாய் வரைக்கும் நிவாரண தொகை வழங்கும். குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை கிடைக்கும்.
ஆனால்... அரசு ஊழியர்கள் செய்யும் அதே பணிய���னை NGO வாக உமர் அலி போன்றவர்கள் செய்து மரணித்தால் அவர்களுக்கு கிடைப்பது என்ன..?
ஆழ்ந்த இரங்கலும், நல்ல மனிதர் என்ற பட்டமும் தான்..
இந்த இரங்கலையும் பட்ட��்தை வைத்து, உமரலியின் குடும்பத்தின் கடன் சுமையையும் சிரமத்தையும் போக்கிட முடியாது.
மக்களுக்கு தொண்டாற்றி உயிர் பலியான உமர் அலியை இழந்த மனைவியும் 4 வயது சிறுகுழந்தையும் தற்போது நிர்கதியாக உள்ளனர். பொருளாதார ரீதியாக மிக சிரம்படுகிறார்.
அரசு உழியர்கள் செய்யும் பணியினை அரசு சம்பளம் கிடைக்காத பாம்பு பிடி வீரர் உமர் அலி உயிரிழந்ததால்,
மாநில அரசு கருனை அடிப்படையில் உமர் அலியி��் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், குறைந்தபட்ச நிவாரண தொகையாக ரூபாய் பத்து லட்சமும் கொடுத்து உதவிட வேண்டும் என்பதே
அனைத்து மக்களின் கோரிக்கையாக நாமும் கேட்டு கொள்கிறோம்.
@CMOTamilnadu @mkstalin
@FireTamilnadu @tnforestdept @supriyasahuias @cudcollector @wahabww @tntjho
@MtcChennai@albyjohnV
Dear Team, Request you kindly take the necessary action against the driver and conductor, Driver Attitude is so bad he will stop the bus on respective stops and immediately he was moved the vehicle without conductor signals.
@ThomsonTvIndia@Flipkart@flipkartsupport Dear Team, I was really disappointed for the customer service for Thomson India and Flipkart. We recently purchased the Thomson 9A Series 32 Inches TV from Flipkart. Post installation by the next day TV was not working and there
@TheOfficialSBI Dear Team, I raised the complaint against EMI debited for two time in my account. Case ID 339523269 . One off your SBI executive call to me fron below mentioned number. He will not answer properly for this complaint. With out any resolution case I'd closed.
Order #: 407-2351477-1757119
@amazonIN I am really surprised to see such message from Amazon because i never refused the order. Delivery person was calling to me and inform to collect the goods from 4km away location. I was clearly told i was unable to come that location.
பள்ளிக்கல்வித்துறைக்காக
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிடும் கனவுஆசிரியர் மாதஇதழ்,கல்வி ஆளுமை என்னும் தலைப்பில் என்னுடைய படத்தை அட்டைப்ப��மாக வெளியிட்டு கெளரவப்படுத்தியுள்ளது.ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து அழைத்து கல்வித்துறையிலிருந்து உங்களை1/3
@SUNDIRECTIndia
Dear sir,
Every day afternoon 1 to 1.30 sun network channels ( sun tv, k tv, Aditya, sun music & news) not working only black screen showing. Other channels are working properly (Vijay tv, news 7, puthiya thalaimurai). Please check...
@ViCustomerCare @VodaIdea_NEWS
Dear sir,
today morning to till no Vodafone network in our area ( guduvanchery, madambakkam, vallalar nagar. Landmark - Rahmaniya Jummah Masjid, Thailavaram) we are suffering a lot today. Till the network not yet come... Please check..