மக்கள் நலனுக்கான,
எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது
ஜனநாயகப் படுகொலை!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#யார்_அந்த_SIR#டங்ஸ்டன்_தடுப்போம்#மேலூர்_காப்போம்
வருமுன் காக்க வேண்டியதே சுகாதாரத் துறையின் பணி!
இதைத் தான் 04.1.2024 அன்றே மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSஅவர்கள் எச்சரித்தார்.
25,000 பேர் இந்த ஆண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டு, அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் @Subramanian_ma..நீங்க பொறுமையா "உதய விழா" எல்லாம் முடிச்சிட்டு வாங்க.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித்தமிழர்" எடப்பாடியார் தலைமையில் சென்னை, கீழ்பாக்கம், CSI லைட் ஆடிட்டோரியத்தில் நடைபெறும்.
நாள் : 21.12.2024 - சனிக் கிழமை
30 நிமிடங்கள் கால் கடுக்க நிற்க வைக்கப்பட்டார் பால்டாயில் என்ற தகவலை எந்த ஊடகமும் உங்களுக்கு தெரிவிக்காது!
ஆனால் அதுவே நிதர்சனமான உண்மை.. 🤣🤣🤣
இ��ிமேல் சனாதனம் பற்றி தவறாக பேசமாட்டேன் என மன்னிப்பு கோரி ஜாமீன் பெற்ற பால்டாயில் பாய்! 🤣🤣