As expected after a week on coinbase Pro $SHIB is now available in coinbase. There could be a coinbase based price rise as I had explained and done demo in EP15. So a great trading opportunity and also realising small profits if you are already holding.
லஞ்சம் இல்லாமல் ரேஷன் கார்டு பெற முடியாது.. 300 ரூபாய் முதல் 3000 வரை செலவாகிறது
ஸ்மார்ட்டா கல்லா கட்டும் அரசு அதிகாரிகள்... புலம்பும் சாமானியர்கள்
#RationCard
https://t.co/wbmJ8bB4UH
#NewsUpdate | சேலத்தில் கொரோனா பரிசோதனை நெகடிவ் முடிவுகளை பாஸிடிவ் என காட்டிய 2 தனியார் ஆய்வகங்களுக்கு சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
#SunNews | #Corona | #Salem
சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கப் போகும் திமுக தலைவர் ஐயா @mkstalin அவர்கள் தலைமையிலான அமைச்சரவையினரின் பதவியேற்கும் விழா சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், இவ்விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கும்முடிப்பூண்டியில் ஒரு வாக்குசாவடியில் 6 மணிக்கு மேல் இஸ்லாமியர்களை ஓட்டு போட அனுமதிக்கமுடியாது என்று மறுத்து பிறகு இன்னொரு வாக்கு சாவடியில் நடக்கும் கள்ள ஓட்டு விஷயம் வெளியே தெரிந்ததும் அனுமதித்தார்கள். சாட்சி இருக்கிறது. நடவடிக்கை எடுப்பீர்களா?
#Election_Commission_FYI