Advocate ⚖️ Madurai Bench of Madras High Court | திருவாடானை சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் | @DMKITwing | இராமநாதபுரம் மாவட்டம் | மகிழ்வித்து மகிழ் ♥️
Birthday greetings to @ShivSenaUBT_ President Thiru. Uddhav Thackeray.
The extraordinary show of support at Shivaji Park yesterday was a resounding reminder that every attempt to weaken you has only strengthened the people's resolve to stand by you.
Wishing you good health and success in overcoming the challenges with your indomitable fighting spirit.
@OfficeOfUT
நீட் தேர்வுக்கு எதிராகவும், ஏழை மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் களமிறங்கிப் போராடும் துணிச்சல் மிக்க இளைஞர்களைத் தரக்குறைவாக விமர்சிப்பதும், அவமானப்படுத்துவதும்தான் தவெகவின் அரசியலா?
உரிமைக்காகப் போராடும் மாணவர்கள், பெண்களை தன் கட்சியினரை விட்டு நக்கல் அடித்து ஆபாச கருத்துக்களை ஏவி விடுவது எப்பேர்ப்பட்ட கேவலமான அரசியல்!
ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்துக் கேள்வி கேட்க முதுகெலும்பில்லாமல் பதுங்கும் இந்த 'டம்மி' அரசு, நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் இளைஞர்களை இழிவுபடுத்துவதன் மூலம் தன் டெல்லி எஜமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டுகிறதா?
ஓட்டுக்காக இளைஞர்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதே இளைஞர்கள் தங்கள் உயிர்மூச்சான உரிமைக்காகப் போராடும்போது அவர்களைக் கொச்சைப்படுத்தும் தவெகவின் இந்த அகங்கார தரங்கெட்ட போக்கைத் தவெக நிறுத்திக்கொள்ள வேண்டும்!
சர்வாதிகார #SofaModel அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.
சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.
அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.
மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் #Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.
விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.
@mlavilathikulam@geethajeevandmk@ARROffice@AbdulWahabMLA
#WATCH | கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கியது விதிகளை மீறி கொடுக்கப்பட்டது என பணி ஆணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
#SunNews | #Karur | #JobCase | #HighCourt
#WATCH | கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கியது விதிகளை மீறி கொடுக்கப்பட்டது என பணி ஆணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
#SunNews | #Karur | #JobCase | #HighCourt
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய விஜயின் உத்தரவு செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…
#SunNews | #KarurCase | #GovtJob | #TVK
தூத்துக்குடியில் த.வெ.க.வினரின் வன்முறைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் திரு. லிங்ககுமார் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து, உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன்.
லிங்ககுமார் அவர்களின் நிலத்தை அபகரிக்க முயன்றதோடு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாக தாக்கியிருக்கும் தவெகவைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, வன்முறைக்கு ஆளாகி உயிரிழிந்த அருணாசலம் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
காவல் நிலையத்தில் தான் காவலர்களால் தாக்கப்பட்டதாக அருணாசலம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இன்னும் தவெக அரசு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
டெல்லியில் நடைபெற்றுவரும் நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்றுவரும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது ஆதரவைத் தெரிவித்தேன்.
நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க, அறவழியில் போராடிவரும் மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
#BanNEET #DMKforStudents #AbolishNEET #SaveStudents
Dharmendra Pradhan must resign. That should be the first step towards abolishing NEET.
I joined the CJP youth protest in Chennai because this is more than a protest against NEET
it is about Tamil Nadu’s dignity.
Dharmendra Pradhan has repeatedly insulted Tamils: from the Ratna Bhandar controversy, to the “Can a Tamil babu rule Odisha?” narrative, to threatening to withhold education funds if Tamil Nadu rejected the NEP.
This is a historic fight for justice and self-respect.
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
சென்னை பெருநகர மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலம் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப படத்தினை அரசு பள்ளி மாணவியருடன் கண்டு மகிழ்ந்தோம்.
@chennaicorp