The most attended funeral ever in history was that for C.N Annadurai, a politician from India. Over 15 million people gathered in Chennai to see him off in 1969.
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3
Upper caste priest denies to shake hands with top Tamil movies comedian Yogi Babu!
The pic goes viral...
But many people have awareness about this untouchability which is 2000+ years old.
#NewsUpdate | “தென்னிந்தியர்கள் அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மை மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்!” - ஏ.ஆர்.ரஹ்மான்
#SunNews | #ARRahman | @arrahman
மகளிர்க்கான உரிமைத்தொகையை பார்த்து வயிறெரிபவர்களுக்கு, ஒன்றிய அரசும் குஜராத் அரசும் இணைந்து மைக்ரான் நிறுவனத்துக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் அளிப்பது தெரியுமா?
மொத்த செலவில் 50% ஒன்றிய அரசு அளிக்கும். 20% குஜராத் அரசு அளிக்கும். ஆனால் ஆலை மைக்ரான் நிறுவனத்துக்கு சொந்தம்!
#OdishaTrainAccident-இல் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள்.
உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாரா��்டுகிறேன்.