NTK Women's Wing _ South Chennai (West) Thangamari
@NtkSouth
#BelongsToTamilianStock நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் 🔥 பெண்ணடிமை காலத்திலும் வாள் ஏந்தி போராடிய இனம் என் பெண் இனம் 👸👸👸நாம் தமிழர்
https://t.co/UiLu3ds4Pe என் வலையொலி சேனலுக்கு உங்கள் முழு ஆதரவு தேவை என் சேனலை பின் தொடருங்கள் லைக் ,சேர், கமண்ட் பண்ணுங்க நன்றி💪💪💪 @SeemanOfficial @NtkSeithigal @NtkSouth@SuthanNayagam @vennithayus @kuttysoundntk
உண்ணாவிரதம் இருந்த 17பேரில் சௌந்தரராஜன் வயது 55 செம்பருதி நிலையை மிக மோசமாக சென்றுள்ளதால் அவரால் மூச்சு விட முடியாமல் வலது பக்க மார்பு வலது பக்க வயிறு போன்ற பகுதிகளில் மிகவும் வலி ஏற்பட்டு ரசிகர்கள் இழந்த நிலையில் தற்போது அவசர பிரிவில் வைத்தியசாலையில் #shutdownspecialcamp
எம் தொப்புள் கொடி உறவுகளின் இந்த நிலைமையை பார்க்கும் போது இதயமே வெடிக்கிறது.. @mkstalin அவர்களே ஈழச்சொந்தங்களை விடுதலை செய்யுங்கள்... #ShutdownSpecialCamp
During 1980s about 100+ Tamils who came to India as refugees from Sri Lanka who were seeking asylum by that time are still illegally detained in torture camps
(Camp Location - Trichy,Tamilnadu,India)
#ShutdownSpecialCamp
இலங்கையை ஆளும் சிங்களப்பேரினவாத அரசு நிகழ்த்திய கோர இனப்படுகொலைக்கு ஆட்பட்டு, பன்னெடுங்காலமாக அந்நிலத்தில் கடைபிடிக்கப்படும் இனவெறி கொள்கையால் பாதிக்கப்பட்டு, நிர்கதியற்ற நிலையில் மறுவாழ்வுக்காக தாய்த்தமிழகத்திற்கு வந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் உறவுகளை (1)
#ShutdownSpecialCamp