ஒருத்தர் அன்பா பண்பா அப்பா அம்மா, மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தோடு வாழ வேண்டும் என்று சொல்வது எந்த அகராதியில் வரம்பு மீறல், வார்த்தை மீறல்?
“ல்தகா சைஆ” போன்ற நாராசத் தத்துவங்கள் எதையும் நாங்கள் சொல்லவில்லையே..??!!
குடும்பத்தோடு வாழச் சொல்வது தவெக-வுக்கு நாராசமாக இருக்கிறதா?
அது சரி, குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்?
பெற்ற தாய் தந்தை மீதே வழக்கு போட்டவரை தலைவராக வைத்துள்ள கட்சியினருக்கு பாசம், குடும்பம் என்பது எல்லாம் கெட்ட வார்த்தை தான் போல!
கடந்த கால வரலாற்றை பேச வேண்டும் என்றால் விஜயின் வரலாற்றை விட ஒரு கேவலமான வரலாறு உலகில் இருக்க முடியுமா?
இன்று வாய்கிழிய “தீயசக்தியின் ஒரே எதிரி நான் தான்” என்று முழங்கி சர்க்காரியா கமிஷன் பற்றி எல்லாம் பேசும் உங்கள் தலைமை தற்… மன்னிக்க… ஆச்சரியக்குறிக்கு, திரு. கருணாநிதி காலில் விழுந்து வானளாவ புகழ் பாடிய போது அதெல்லாம் தெரியவில்லையா?
தன்னுடைய திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களின் கால்களைத் தேடி கொடநாட்டிற்கும், மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் கால்களைத் தேடி சேலத்திற்கும் செவ்வந்தி இல்லத்திற்கும் மாறி மாறி அலைந்த போதெல்லாம் இன்றைக்கு பேசும் இந்த பேச்சு தெரியவில்லையா?
ஆபாச நதி, வாந்தி என்றெல்லாம் பேசும் இந்த இணைய தற்குறிகள், என்றைக்காவது விஜய் படங்களை எல்லாம் பார்த்தது உண்டா? பார்த்த பிறகும் இப்படி எல்லாம் பேசலாமா?
செல்லும் தெருவெல்லாம் மக்களால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த குதிரைபேரக் கும்பலுக்கு ரோஷம் ஒன்று தான் கேடா?
@TVKHQITWingOffl ஆதிவாசி… அடக்கி வாசி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் விஜயின் கான்வாய் புறப்பட்டபோது, மீனம்பாக்கம் பிரதான சாலையில் பொதுமக்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்; ஒன்றன்பின் ஒன்றாக ஆம்புலன்ஸ்கள் காத்திருந்த காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
#Chennai#CMVijay #Meenambakkam #Ambulance #Traffic #Puthiyathalaimurai
Abinaya RAJARAJAN 🔥. Tenkasi, Alangulam Taluk-Kalluthu Village.
Looks like she was struggling to get proper sponsors even 1 year back. Whoever helped her to reach Asian Games 2026 in Japan deserves appreciation 👏
India has enough talent. Kids just need enough backing.
@vasiblu@KBalamuruganPhD Do which illegal entry of gold to India has increased and if gold spikes back to 20k or 25k will lower and medium can able to affords?
இந்த ஊடகத்தின் வீடியோவை பார்க்கும் போதே ஒண்ணு மட்டும் நல்ல தெரியுது தேர்தலுக்கு முன்னாடி வந்த மக்கள் கூட்டம் இப்ப வரல மொத்தமா ஒரு பத்தாயிரம் பேர் வந்திருந்தாளே பெரிய விஷயம் தான்
@vasiblu@KBalamuruganPhD Sir modi told not to go for aboard trip too. To save inr against USD and in parallel RBI announced NRI FD in USD. I know government should for the people or people should for the government ?