டெல்லியின் பேரிகேர்டை உடைத்து ஒவ்வொரு படியாக போராட்டக்கார்ர்கள் முன்னேறுகிறார்கள்.நாமும் எம்ஜிஆம் மருத்துவமனைக்குள் இதேபோல் நுழைந்து பாபு அவர்களை மீட்க வேண்டும்
#WATCH | அமைச்சர் வன்னிஅரசு பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் மின்வெட்டு!
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பாங்களத்தூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்போது, மின்வெட்டு ஏற்பட்டது. பிறகு, ஜெனரேட்டர் உதவியுடன் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது.
#SunNews | #VanniArasu | #PowerCut
#WATCH | திருச்சி: 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார்;
பணம் தர மறுத்தால் பணி வழங்குவதில்லை எனவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் குற்றச்சாட்டு
#SunNews | #VBGRAMG | #100DaysWork | #Corruption