தொடர்ந்து தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான சுடுகாடு பிரச்சினை பெரும் அவலமாக உள்ளது, தலைவிரித்தாடும் சாதிய தீண்டாமை வன்கொடுமைகளை தடுக்க அரசு முன்வர வேண்டும்!!
குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதுச் செய்!!
@CMOTamilnadu
வன்மையான கண்டனங்கள்!
#மதுரை_வாடிப்பட்டி
மேலக்கால் தலித் பஞ்சாயத்து தலைவியை பணி செய்யவிடாமல் கவுன்சிலர்கள்,வார்டு உறுப்பினர்கள் தொல்லை கொடுப்பதாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அரசே @CMOTamilnadu
பஞ்சாயத்து தலைவிக்கு மதிப்பு தராத சாதிவெறியர்களை உடனே பணி நீக்கம் செய்! @beemji
காவல்துறைக்கு ஆறுதல் கூறுவது வாடிக்கை ஆகிவிட்டது.
குற்றவாளிகளை கைது செய்துவிட்டோம் என்று
இப்பிரச்சினையை கைது செய்வதோடு இல்லாமல் சட்டத்தை மதித்து இதை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.
இனி தமிழகத்தில் ஆணவக் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டத்தை கொண்டு வரவேண்டும்! @beemji@mkstalin@scsthub
தொடர்ந்து தமிழகத்தில் சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது.
அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துணை நிற்காமல் குற்றவாளிகளுக்கு துணையாக இருப்பது எந்த விதத்தில் நியாயம்,
சாதிய மனநிலையின் உச்சமாக தமிழகம் திண்டாடுகிறது.
தமிழக அரசு இன்னுமும் வேடிக்கை பார்க்கிறது...
திமுக அரசு உடனடியாக ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!
கிருஷ்ணகிரி,
B.கொத்தப்பள்ளி பகுதியில்
வாழ்மீகி சமூகத்தைச் சேர்ந்த சந்தோஷ்,வன்னியர் சமூகத்தை சேர்ந்த மீனா இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சாதியின் உச்சமாக மீனாவின்
அண்ணன்கள் சந்தோஷை கொலை செய்துள்ளனர்.
சனாதனதர்மம் என்னை சூத்திரன்னு சொல்லுது அது சொல்றதாலையே நா சூத்திரன் ஆகிடுவேனா?
அதே சனாதன நூலில் இருந்து எடுக்கப்பட்ட வார்த்தை தான் திராவிடன் அதனாலையே நா திராவிடன் ஆகிடுவேனா?
நாங்கள் என்றுமே தமிழர்கள் தான் @beemji .
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேறு போட்டித் தேர்வுகளின்றி நேரடியாகப் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/Y5iSgQV1mE
@CMOTamilnadu@mkstalin
அண்ணன் திருமாவுக்கு திமுக செய்யும் துரோகத்தை திருமா வேணும்னா பேசாம இருக்கலாம்,ஆனா அவன் தம்பி சீமான் பேசதான் செய்வான்.
விடுதலை சிறுத்தையினர் கொஞ்சமேனும் நமக்கு ஏன் திமுகவினர் இப்படியெல்லாம் செய்றாங்கன்னு சுய பரிசோதனை செஞ்சி பாக்கணும்.
அற்ப அரசியலுக்காக இசுலாமியப்பெண்களின் உடை உரிமையை மறுப்பதா?
மோடியின் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மதவெறிப்படுகொலைகளை நாடு முழுமைக்கும் அரங்கேற்றத் துடிப்பதா?
https://t.co/NwhHg2P9fY
திருவண்ணாமலை வீரளுர் பகுதியில் உள்ள ஆதி தமிழர்களின் வீடுகளை சூராடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதிய மன நோயாளிகளை உடனடியாக கைது செய் திமுக அரசே!
@CMOTamilnadu
RSS பாஜக திமுக இந்த மூன்றையும் ஒரே நேரத்துல எதிர்த்து களமாடும் நாம் தமிழர் கட்சிக்கு, RSS பாஜக திமுக ஆதரவு அல்லாத என் போன்றோரின் ஆதரவு எப்பொழுதும் உண்டு.
ஸ்டாலின எதிர்த்து சண்ட செய்ய இப்ப இருக்குற ஒரே ஆளுமையா சீமான் தான் இருக்குறாரு..
நீட் தேர்வுக்கு விலக்குக்கேட்டு வந்த தமிழக MPகளைச் சந்திக்க மறுத்த அமித் ஷாவின் செயல் கண்டனத்துக்குரியது என்கிறார் காங்கிரசின் கே.எஸ். அழகிரி.
அமித்ஷாவைச் சந்திக்க இயலாதததுக்கு உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும் என்கிறார் திமுகவின் டி.ஆர்.பாலு.