சென்னை காரபாக்கத்துல மாமியாரை கட்டையால் அடித்து காலை உடைக்கும் கேவலமான மருமகள் இப்படி கொடுர தாக்குதல் நடத்திய இந்த பெண்னை @CMOTamilnadu உடனடியாக கைது செய்து அந்த வயதானங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமா தமிழகஅரசு????
இடம் சென்னை கோட்டூர்புரம்
புகார். பின்புற நம்பர் பிளேட் இல்லாமல் செல்லும் வாகனம்
குற்றச் செயலில் ஈடுபட்டால் கண்டுபிடிப்பது கடினம்.
@ChennaiTraffic@roadraja