மதிய உணவுத் திட்டத்தின் தந்தை பெருந்தலைவர் காமராஜர், அவர் பெயரை தான் வைத்தோம்.
அப்டின்னா நீங்க மாத்த வேண்டிய பேரு 'எம்.ஜி.ஆர்' பெயரில் உள்ள மதிய உணவுத் திட்டம்
காலை உணவுத் திட்டத்தின் தந்தை 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்'
#tvk#TNBudget#DMK
💥 இந்த காரணங்களினால் தான் தவெக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை 🤷
ஆளும் அரசின் நிர்வாக திறமையின்மையை பட்டியலிட்ட பத்திரிகையாளர் திரு @arnoldkote4 அவர்கள் 🔥🔥
This is a recent FIR against ur own party functionary Ranipet Dist Tvk Secretary Vijay Mohan
FIR is here, where is the arrest ?
when the complainant is ur own woman party worker ?
Normalising abuse ? Especially against women ?
Irony died Thousand times
@imrajmohan@TVKPartyHQ "தவெக பெண் தொண்டரை பாலியல் சுரண்டல் செய்த ஸ்ரீ வைகுண்டம் எம்.எல்.ஏல சரவணன ஏன் அரெஸ்ட் பண்ணலன்னு கேட்டுட்டு உதயநிதியை கைது செய்ய வாடா என்கிறார்கள் மக்கள்
@TVKHQITWingOffl உங்களையெல்லாம் சிந்திக்க வைக்க முடியவே முடியாதா ??
2021 Covid peak அப்போ GSDP 0%... இப்போ 2026 GSDP 10.83%...
அப்படி இருக்கையில் வளர்ச்சியை உருவாக்க முடியாத ஆச்சரியக்குறிகளின் கேவலமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது
2026 முதலீட்டை 2021 முதலீட்டுடன் ஒப்பிட்டு பேசும் புத்திசாலித்தனம் எல்லாம் #தவெக வுக்கு மட்டுமே வரும் 👏👏👏
2021 கோவிட் காலம்.
2011-2021 பத்தாண்டு அதிமுக ஆட்சியில் தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் எந்த பெரிய முயற்சியும் எடுக்கவில்லை
அதனால் 2021 முதல் காலாண்டு தமிழ்நாட்டுக்கு முதலீடு வரவில்லை என்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை
2021-25 காலகட்டத்தில் திமுக அரசு தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக மாற்றியது. உங்கள் தொழில் துறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களே புள்ளிவிவரங்களை எடுத்து சொல்லி விளங்குவார்கள்.
அப்படி ஒரு சுமுகமான முதலீட்டு சூழல் ஏற்படுத்தியும் கூட இப்போது முதலீடு குறைந்து இருக்கிறதே என்பது தான் Business Standard கட்டுரை படித்த எல்லோருக்குள்ளும் எழும் கேள்வி
புதிதாக அரசு அமைந்த மாநிலங்களில் கேரளா கர்நாடகா மேற்கு வங்காளம் மாநிலங்களில் அதிக முதலீடுகள் வந்து உள்ளன. அது புதிய அரசு மீது முதலீட்டாளர்களுக்கு வந்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த பிறகு முதலீட்டு அளவு குறைந்து உள்ளது. அதை ஆராய்ந்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுப்பது நல்லது
அதைவிட்டுவிட்டு அஞ்சு வருஷம் முன்னாடி உள்ள புள்ளிவிவரங்களை கொண்டு வந்து பேசுவது சரியான வழி முறை அல்ல.
நாம் எடுக்கும் முடிவுகள், செய்யும் செயல்கள், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது, பொறுப்பில் உள்ளவர்களின் பேச்சு, நடவடிக்கை - இவை எல்லாம் தான் முதலீட்டாளர்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள்
இனியேனும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் அளவுக்கு கொள்கை மாற்றங்கள் எடுப்பது, அதிகாரத்தில் உள்ளவர்கள் நம்பிக்கை தரும் வகையில் நடந்து கொள்வது ஆகியவை தான் மாநில நலனுக்கு நல்லது
🙏🙏🙏
Watch | “துணிக்கடையில் உள்ள கட்சி வேட்டிகளை விட, அதிகமான கட்சி வேட்டிகளை வீட்டின் அலமாரியில் வைத்துள்ள நிர்மல் குமார்..”
- திமுக செய்தித்தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பேட்டி
#SunNews | #DMK | #TVK
#BREAKING | “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு யார் அவனுக்கு அதிகாரம் கொடுத்தது? அடிச்சு கொன்னுடுவேன்..”
தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது
#SunNews | #TVK | #Jagadheeswari | #Virudhunagar