அமைச்சர் விஜய் பாலாஜி ஆதரவு பெற்ற - சேலம் வீரபாண்டி தொகுதி தவெக கட்சி MLA பழனிவேல் முழு ஆதரவோடும் ஆசியோடும் தினமும் 100க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் வண்டல் மண் திருட்டு கன ஜோராஜ நடக்கிறது. அதை தலைமை தாங்கி செய்பவர் தவெக ஒன்றியசெயலாளர் சிவா...
யோவ் விஜய் பாலாஜி நீதானே சீமான் யாருனு கேட்ட... இங்கே வா... இது என்ன... இப்படி கொள்ளை அடிச்சுட்டு அதில் எகத்தாலமா பேசிட்டு திரியுற...
சென்ற 45 நாட்களில் சுமார் 10 கோடி மதிப்பிலான மணல் திருட்டு நடந்து MLA செல்வ செழிப்பில் உள்ளார். ஒரு MLA அதுவும் தொகுதிக்கு சம்மந்தமே இல்லாதவன் வந்து கொள்ளை அடிக்க முடிகிறது என்றால் அது தான் மாற்றம். ஏன் என்றால் யாருனு தெரிஞ்சா தானே அமைச்சர் தேடி போய் பார்க்க முடியும். இவனுக தான் யாருனே தெரியாதே மக்களுக்கு.
இந்த லட்சணத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க சட்டம் போட யோசிச்சுட்டு இருக்கார் நம்ம விஜய்.. முதலில் உங்க ஆளுங்கம்கிட்ட இருந்து கனிமவளத்தை காப்பாறுங்க விஜய்...
ஏண்டா இப்படி எல்லா பக்கமும் இவ்வளவு வெறி கொண்டு கொள்ளை அடிக்க அலையுறேங்களே நல்ல சாவு வருமாடா உங்களுக்கு அப்படினு மக்கள் மண்ணை வாறி எரியும் காலம் விரைவில் வரும். அந்த அளவுக்கு ஆடுறானுக..
இன்று மாலை சிறப்பு வீடியோ "கனிமவள கொள்ளயன் தவெக" என்ற தலைப்பில் வெளியிடுகிறோம்...
வியாழக்கிழமை #jananayagan திரைப்படம் வெளியீடு.
வெள்ளிக்கிழமை முதல்வர் @actorvijay படம்பார்த்தார்.
சனிக்கிழமை பணியில்லை
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என ஒட்டுமொத்த தலைமைச்செயலகமே அறிவிக்கப்படாத
4 நாட்கள் விடுமுறை.
நல்ல மாற்றம்!
வாழ்க ஜனநாயகம்!
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@DMKITwing
We’re getting flooded with interview requests from the media.
Now we need strong voices to represent the movement.
Know someone who can speak confidently on TV, debates, and interviews?
Tag them below or ask them to DM us.
ஒரு சாதாரண ட்வீட்டுக்கே இரவோடு இரவாகக் கைது நடவடிக்கை பாயும் இந்த ஆட்சியில், ஒரு பெண் உங்கள் கட்சியின் உயர் நிர்வாகி மீதே வெளிப்படையாகப் பாலியல் புகார் அளித்தும் இதுவரை ஏன் எந்தக் கைது நடவடிக்கையும் இல்லை?
பெண்கள் பாதுகாப்பு என்று மேடைக்கு மேடை மூச்சு முட்டப் பேசும் விஜய் அவர்களே, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சொந்தக் கட்சி நிர்வாகியைக் காப்பாற்றுவதுதான் நீங்கள் வழங்கும் பெண்கள் பாதுகாப்பா?
உங்கள் போலி நாடகங்களின் முகத்திரை இவ்வளவு விரைவாகக் கிழிந்து தொங்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை! உங்கள் யோக்கியதைக்கு இதற்கெல்லாம் என்ன முட்டு கொடுக்கப் போகிறீர்கள் டம்மி சிஎம் அவர்களே?
மறுநாள் deportation campல போதை தெளிஞ்சு பார்க்குறப்போ தான் தெரியும். எவ்வளவு கடன்பட்டு இவன் குடும்பம் சிங்கப்பூருக்கு அனுப்பியிருக்கும் என்று. ஊருக்கு திரும்பி வந்து சோத்துக்குப் பிச்சை எடு போ.
நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் அணிலாண்டிகளுக்கு நேற்று ஒரு அடி என்றால் இன்றைக்கு ஒரு அடி..
இணையத்தில் அண்ணன் சீமானை ஆதாரமற்று விமர்சிக்கும் @jbismi_offl உள்ளிட்ட அணில்களுக்கு தரங்கெட்ட நபர்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுருக்கிறார் நிதிபதி.
நீதி வெல்லும்!!
செய்தி தொடர்பாளர்களை தாக்கிய தவெக MLA கபில்
இதோ கிளம்பிட்டார், அவர் கையாலே அவர் சாப்பிட்டார், அவர் காலாலே அவர் நடந்தார். எவ்வளவு முட்டு கொடுத்தீங்க, அனுபவிங்க உங்க கூட நாங்க இல்ல
#TVKVijayFails
📍 கருவாட்டு சாம்பார் by சந்து கம்மீஸ். 🔥
திரும்ப திரும்ப சொல்றேன் இந்த சந்து கம்மீஸ் தன்ன ஒரு intellectual'அ காட்டிக்க புரட்சி , போராட்டம்னு இங்க கம்பு சுத்துவானுங்க, இவனுங்கள போராளி ரேஞ்சுக்கு நம்பிட்டு இருக்கிறவன் ஓ இதான் உண்மை போலனு நெனைச்சுட்டு இருப்பானுங்க, ஆனா சரியா data politics பேசிப்பாருங்க கண்டுக்காத மாதிரி ஓடுவானுங்க...
நானும் நேத்து QT பண்ணேன் அதாவது கம்யூனிஸ்ட் சார்பா MP rajesh பேசின லோக்சபா note'அ ஆனா, நேக்கா ராஜ்யசபா MP ராகேஷ் பக்கம் வண்டிய திருப்புறானுங்க, அங்க தான் மாட்டிக்குறானுங்க😂
NEET சம்மந்தமா பாஜக முதல் தடவ Bill தாக்கல் பண்ணது 19 July 2016, அந்த விவாதத்துல கம்யூனிஸ்ட் சார்பா பேசினது MP Rajesh அவர் "இந்த Bill கொண்டு வந்த பாஜக அரசுக்கு நன்றினு" பேசி முடிச்சிருப்பார்.
இந்த கொக்கி போட்ட SS இருக்குல அது அதே NEET bill ராஜ்யசபால ஆகஸ்ட் 1 2016 கொண்டு வந்தது , அப்போ அதே கம்யூனிஸ்ட் சார்பா பேசின ராகேஷ் மாநிலங்களுக்கு விலக்கு வேணும்னு எல்லா பேசல அவர் பேசினது கீழயே இருக்கு அதாவது "நாங்க இந்த NEET தேர்வ ஆதரிக்கிறோம் ஆனா கட்டணத்துல முறைகேடு நடக்குது அத ஒழுங்குபடுத்த இத Selection committee'க்கு அனுப்பனும்'னு பேசியிருப்பார்" ஆனா இவனுங்க என்ன உருட்டுறானுங்க...😂
இதவிட பெரிய தற்குறி தனம் என்ன தெரியும் "TR Baalu பேசினது போடட்டானு" கேள்வி😂 ஐயா TR balu இல்ல, திமுக'வ எந்த MP'யும் இந்த NEET Bill கொண்டு வந்தப்போ லோக்சபால பேச முடியாது ஏன்னா 2014 லோக்சபா தேர்தல்ல திமுக ஒரு MP கூட ஜெயிக்கல 2014'ல அதிமுக MP 37 , பாஜக 1, பாமக 1. 😂
லோக்சபால தமிழகத்துக்கு விலக்கு வேணும்னு அப்போ அதிமுக MP'யா இருந்த மரகதம் மட்டும் தான் பேசினாங்க... ஏன்னா வேற கட்சி யாரும் இல்ல.
#BREAKING | தவெக அரசால் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளில் கோயில் அருகே இருக்கும் மணிமங்கலம் டாஸ்மாக் கடையும் அடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பொய்!
#Tvkfails | #Court | #Kalaignarseithigal