📢 Hiring Alert | Lead HR | Tirunelveli
Suzlon is looking for an experienced Lead HR professional with 12-20 years of experience and an MBA in HR. Candidates from Power, Renewable Energy, Cement, Metals, or Mining industries will be preferred.
💌 [email protected]
Yarukachum resume build pannanum, and if you're looking for a tool to build, intha tool try panni paarunga. Idhula you ve support with resume building based on job description, ATS friendly and its completely free.
https://t.co/rOkGEN66lQ
லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் தகவல்கள் மிகவும் ரகசியமானவை
FIR பதிவு செய்யும் அதிகாரியே அந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருக்க மாட்டார்
DVAC இயக்குநர் வேறொரு அதிகாரியை
விசாரணை நடத்த நியமித்துவிடுவார்
டாஸ்மாக் வழக்கில்
தற்போது வரை யார் Investigaton Officer என்று DVAC-ல் பணியாற்றும் அதிகாரிகளுக்கே கூட தெரிய வாய்ப்பில்லை
ஆனால்,,
“TASMAC முன்னாள் MD
விசாகன் IAS தலைமறைவு என தகவல்”
என ஊடகங்களில் செய்தி வெளியாகிறது
யார் இந்த தகவலை கொடுப்பது ?
தகவல் உண்மையா என யார் உறுதிப்படுத்தியது?
எதுவும் தேவையில்லை
@tnpoliceoffl ன் சில அதிகாரிகள்
இந்த ஆட்சியில் PR ஏஜென்சி மற்றும் ஊடகங்களில் பணியாற்றும் சில நபர்களோடு சிண்டிகேட் அமைத்துக்கொண்டு
தறிக்கெட்டு ஆடி வருகின்றனர்
ஒரு இந்திய ஆட்சிப்பணி அதிகாரி அதுவும் பதவியில் இருப்பவர் எப்படி தலைமறைவாக முடியும் ?
Science City Vice Chairman பொறுப்பில் இருப்பவரை கண்டுபிடிப்பது காவல்துறைக்கு அவ்வளவு கடினமா என்ன?
மிகவும் எளிது..
சம்மன் நேரில் தரலாம்
What’s up-ல் அனுப்பலாம்
வீட்டிற்கு Post செய்யலாம்
ஆனால் எடுத்தவுடன் தலைமறைவு என செய்தியை வெளியிடுகிறார்கள் என்றால்
என்ன அர்த்தம் !
வதந்தியை பரப்பி அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை தவிர
அரசுக்கு வேறு என்ன இருக்க முடியும் !?
பட்ஜெட் கூட்டத்தொடரில் Party Fund என்ற வார்த்தைகளை CM விஜய் அல்லது அமைச்சர்கள் பேசியே ஆகவேண்டும் என்ற ஒரே காரணத்தால் காவல்துறைக்கு அளவில்லாத நிர்பந்தம் தவெக அரசால் கொடுக்கப்படுகிறது
உண்மையில்,
Cricket Commentary போல
DVAC-ன் விசாரணை விபரங்களை,
ஊடகங்களுக்கு தெரியப்படுத்த ஆர்வம் காட்டுவது எல்லாம் சர்வ நிச்சமாக
நிர்வாக சீரழிவின் உச்சம்
Anyone interested in working at Amazon Customer Service (CS)?
📍 Direct Walk-in Interview
🗓️ Friday
⏰ 9:00 AM – 12:00 PM
If you’re interested, let me know!
Retweet for visibility!!
பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கர்நாடகா அழைக்கவில்லையாம்! பேச்சு வார்த்தைக்கு அழையுங்கள் என்று தமிழ்நாடுதான் தலைமைச் செயலாளர் மூலம் கோரிக்கை வைத்ததாம்!
நீண்ட சட்டப் போராட்டமும், தீர்ப்புகளும் நமக்கு சாதகமாக இருக்கும் தமிழ்நாட்டின் உயிர் பிரச்சனையில் என்ன கேலிக்கூத்து இது?
🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்
🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு
🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல்
என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.
HS Trade School - IOTA Batch (9th Batch) இலவச முதலீட்டு கல்வி வகுப்புகள்!
Form Link 👇
https://t.co/7KrJUF4kAv
"நிதிக் கல்வி எல்லோருக்கும் தேவை - ஆனால் YouTube போன்ற தளங்களில் போட்டால், அதைப் பார்த்துவிட்டு அடுத்த Video-க்குச் சென்றுவிடுவார்கள். ஏனெனில் ஒரு விஷயத்தை Practical-ஆக செய்து பார்க்க நேரம் எடுக்கும் - Example - தொடர்ந்து 5 மணிநேரம் Python, Programming, DIY Video பார்த்தவர்களில், அதை Practice பண்ணி முன்னேறுபவர்கள் மிகவும் குறைவானவர்கள்தான் இருப்பார்கள். அதனால்தான் நாங்கள் நேரடி வகுப்புகள் (Live Interactive Classes with time for doing homeworks) மூலம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்"
✅ முற்றிலும் இலவசம் - ஒரு ரூபாய் கூட இல்லை
✅ 4 வாரம் | 8 வகுப்புகள் | Beginners-க்கு மட்டும்
✅ IPO, FSA, Technical Analysis, Macro Economics
✅ SEBI விதிகளின்படி KYC நிச்சயம் செய்ய வேண்டும்
⚠️ இது Stock/Investment Recommendation அல்ல - முற்றிலும் கல்வி நோக்கம் (Purely Educational) மட்டுமே.
📅 08 August 2026 முதல்,
தேவைப்படுவோர் கீழே உள்ள Form Link மூலமாக Fill செய்து கொள்ளவும்.
Form Link 👇
https://t.co/7KrJUF4kAv
மீன் பிடித்துத் தர மாட்டோம், மீன் பிடிக்கக் கற்றுத்தருவோம் 🎣
HS Trade School is an educational initiative by HST Wealth, a SEBI-registered Research Analyst entity.
SEBI Reg No: INH000028255
P.S: HST Wealth-ன் Research Activities-க்கும், HS Trade School-ன் செயல்பாடுகளுக்கும் தனித்தனி பிரிவு.
#HSTradeSchool #HSTWealth #FinancialLiteracy #InvestorEducation
உச்சநீதிமன்றம் சென்று திமுக அரசு போராடி பெற்ற உரிமையை ஜஸ்ட் லைக் தட் கைவிட்டிருக்கிறது இந்த மங்குணி அரசு.
தனது ஆட்சி காலம் முழுவதும் தமிழ்நாட்டு உரிமைகளை கட்டிக் காத்த திமுகவைப் பார்த்து, நல்ல வக்கீலாக வச்சு வாதாடவில்லை என ஏளனம் செய்த அமைச்சர்களே இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
An 8+ yrs experienced office Admin (immediate joiner) is looking for job opportunities in chennai.. Please RT.. If you have relevant openings,pls share your mail I'd to share tge resume #RT_Max#JobSeeking
A friend is hiring! 🚀
They’re building KeeMakr an AI Operator for SMBs in the US and are looking for some great folks to join the team in Bangalore (Full-time).
Open roles:
• Sr. Full Stack Engineers — 3
• Sr. Backend Engineers — 2
• Product Managers — 3
• Social Media Manager (2–3 yrs exp.) — 1
• Video Editors — 2
💰 Salary: No bar for the right candidate
📍 Bangalore
📩 Send your resume to: [email protected]
If you know someone who’d be a great fit, please share this with them!
#freshershiring#freshersopportunities#opportunities
* Diploma or BE – Civil / Mechanical
* Pass Out: 2025 / 2026
* Strong academic background (preferred)
* Exposure to Tekla Structures is an added advantage
Send your resume to [email protected]
Mention Subject as "Applying Position for Engineer - Trainee Role"