ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த முதல்வரின் முதல் உரையா ? CM sir, உங்கள் ஆட்சியின் முடிவுரையா?
கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசினேன் என்ற ஆணவப் பேச்சு தேவையா?
சிறுகதை என்று கூறி உங்கள் அப்பா எங்கே என்ற நக்கல் பேச்சு தேவையா?
கை செய்கை மூலம் நையாண்டி தேவையா ?
இது முதல்வரின்
உரையா? Reels-க்கான உரையா?
CM sir, தேர்தல் வாக்குறுதி நினைவிருக்கிறதா?
அங்கன்வாடி பணியாளர்கள் - மாத ஊதியம் ரூ 18,000 எங்கே?
அங்கன்வாடி உதவியாளர்கள் -மாதம் ஊதியம் ரூ 10,000எங்கே?
காவல்துறை காவலர்கள் அடிப்படை ஊதியம் ரூ25,000 எங்கே?
SC/ST மக்கள் தாட்கோவில் வாங்கிய முழு கடனும் தள்ளுபடி எங்கே?
மீனவர்கள் தடைக்கால நிவாரணம் ரூ 20,000 எங்கே?
மீனவர்கள் மானிய விலையில் டீசல் 3600 லிட்டர் எங்கே?
பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் மாதம் ரூ 15,000 எங்கே?
அன்னபூரணி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் எங்கே?
மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் எங்கே? பட்டதாரி இளைஞர்கள் மாத உதவித் தொகை ரூ4000 எங்கே?
CM sir நினைவிருக்கிறதா?மக்கள் குரல் கேட்கிறதா?
ADMK privatised many zones in Chennai - no protest
DMK tried to privatise the remaining two zones in Chennai - huge protest
Now, TVK is trying to privatise the entire tamilnadu - pin drop silence
This is Tamilnadu politics for you..
கீழ்மட்ட தோழர்கள் தான் இந்த களப்போராட்ட நேர்மைக்குச் சொந்தக்காரர்கள். ஆனால் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் எப்போதும் பே மாஸ்டர்களின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குபவர்களே.
ரிங் மாஸ்டர்கள் எம்ஜிஆரின் அல்லக்கைகளாகத் தொடங்கி, மன்னார்குடி மாபியாவாக விரிந்து இன்று லாட்டிரி மாப்பிள்ளையாக மலர்ந்திருக்கலாம். ஆனால் பொலிட்பீரோவின் சப்புக்கொட்டல் மாறியதே இல்லை.
ஏதாவது கருத்து சொல்லணும்னு தோணிச்சுனா அது பற்றிய விஷயங்களை கொஞ்சமாச்சும் படிச்சுட்டு வர்றது நல்லது
AEE to EE promotion சில வருஷம் முன்பே அறிவிச்சிட்டாங்க. ஆனால் அதில் சிலருக்கு promotion கிடைக்கல என்பதால் அவர்கள் 2023 ல வழக்கு போட்டாங்க. அதனால் அந்த promotions நிறுத்தப்பட்டது. இப்போ மார்ச் மாசம் தான் தீர்ப்பு வந்தது. வந்ததுமே தகுதி உள்ள 416 பெருக்கும் திமுக அரசு promotion அறிவிச்சிருச்சு. (அந்த அறிவிப்பில் கூட திரு லக்ஷ்மணன் போட்ட வழக்கின் அடிப்படையில் திரு KSB நாதன் & திரு அருள் சாரங்க ராயர் ஆகியோரின் சீனியாரிட்டி மாற்றப்பட்டது என தெளிவா சொல்லி இருக்காங்க திமுக அரசு)
ஆனா தேர்தல் காலம் என்பதால் அந்த புரமோஷன் அறிவிப்பா செய்ய முடியல.
இந்த அரசு வந்ததும் திமுக அரசு எடுத்த முடிவை அறிவிச்சு இருக்கு. அவ்வளவு தான்.
இப்போ உங்க நியாயமான கேள்வி என்னவா இருக்கணும்னா.. தகுதி உள்ள 416 பேரில் 300 பேருக்கு மட்டுமே promotion கொடுத்தீங்களே.. பாக்கி 116 பேருக்கு ஏன் தரல என கேட்டு இருக்கணும்
அது தான் நேர்மையான "தூய" ஆட்சி நிர்வாகத்துக்கு வழி செய்யும்.
அப்படி உங்களால் கேள்வி கேட்க முடியல என்றால் இந்த அரசு பாசிசமாக செயல்படும் என அர்த்தம்
நீங்க கேள்வி கேட்டும் அரசு அதை செய்யல என்றால் அது தூயசக்தி அரசு அல்ல என அர்த்தம்
புரிஞ்சுதா நண்பா..
#திமுக கூட்டணியில் இருக்கும் போது #அதிமுக அழிந்துவிட கூடாது என்று கருணை காட்டுவார்
#தவெக கூட்டணி இருக்கும் போது தவெக என்ற கட்சி நேரடியாக அதிமுகவை அழிந்தாலும் பொத்திக் கொண்டு இருப்பார்.
அவர் யார்?
கவர்ச்சியையும், பொய் செய்திகளையும் மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடித்த ஒரு கட்சி, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அண்ணன் @pudugaiabdulla பெயரில், பொய் செய்தியைப் பறப்புகிறது. அதற்கு அவர் தகுந்த மறுப்பும், ஆராரமும் தருகிறார்.
பொய் செய்தியை, பொய் செய்தினு தெரிந்தும் நீக்காதது arrogance இல்லையாம், அவர் உண்மையை தெளிவுபடுத்தியது arrogance ஆம்
When Irony died 1000 times 😅
"Due to extreme summer conditions,the water that we distribute evaporates on the way,which is why there is a water shortage in Delhi"
This is how CM Rekha Gupta justifies the water crisis in Delhi
I wonder how she can say such stupid things with a straight face
For heavens sake, people in the USA!!!! We all had enough in the world. There must be something in your bloody Constitution about getting rid of a president so dangerous and destructive???
அறிவாலயம், உன்கிட்ட தேவையான அளவு பண பலம் இருக்கு, ஆள் பலம் கூட இருக்கு. இன்னும் 3 மாசம் கூட time எடுத்துக்கோ. TVK fake news factory ஐ உடைக்கிற, நல்ல team எடுத்துட்டு சண்டைக்கு வா. இல்லனா 4 term க்கு ஆட்சியே மறந்துடு. 🙄
@arivalayam@DMKITwing
இன்பநிதி, தன் நண்பியோடு இருந்த photos வெளியே வந்தப்ப, சின்ன பசங்க அது அவங்க தனிப்பட்ட விஷயம்னு விடாம, பெரிசா அரசியலாக்கி, பேசுபொருளாக்கி, பையனோட அம்மா explanation கொடுக்கறமாதிரி செஞ்சாங்க.
This privilege here of bringing everywhere!!
இந்த ஆட்சில தினமும் பெண்கள் மீது வன்முறை நிகழுது. போன ஆட்சில சி.எம்.சார் கதறல் கேக்குதான்னு கேட்டவனுக எல்லாம் இப்ப நவ துவாரங்களையும் மூடிட்டு கள்ள மெளனம் காக்கிறானுக.