2024 நாடாளுமன்றத் தேர்தலில் இதைக் குறிப்பிட்டு போட்டியிடாமல் தவிர்த்திருக்கலாமே தோழர்?
உங்களை தூக்கி சுமந்தது திமுக தொண்டர்கள் தான்.
2021- 26 திமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை அரசு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தீர்கள்? திமுக அரசு தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் என்னென்ன செயல்கள் செய்தது என்றெல்லாம் தங்களுக்கு தெரியாததா?
எவ்வளவு காலம் உங்களுக்கு இருந்தது அப்பொழுதெல்லாம் ஏன் இந்தக் குற்றச்சாட்டை சொல்லவில்லை?
நீங்களும் ஒரு வழக்கமான சந்தர்ப்பவாதம் மிக்க தமிழ்நாடு கம்யூனிஸ்ட்காரர் தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
@TamilTheHindu அரசு அதிகாரகள திமுக மிரட்டி வச்சாலும் திமுக கூட்டணில தொடர்ந்து ரெண்டு முறை எலெக்ஷன்ல நின்னு MP ஆயிருக்காரு... தலைவரே @mkstalin உலகத்துலயே நம்பர் ஒன் ஜோக்கர் புஸ்ஸி நீங்க.. ரெண்டாவது உங்கள நம்புன உடன் பிறப்புக
சந்தர்ப்பவாதி யாரு கொள்கைவாதி யாருன்னு தெரியாம அரசியல் பண்ணி இருக்கீங்க
ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை!
தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR(Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம். இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க!
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்.
“இரண்டாயிரம் கோடி என்ன? 10000 கோடி கொடுத்தாலும் NEP-2020ஐ ஏற்க மாட்டோம்” எனச் சொன்ன எங்கள் கழகத்தலைவர் அவர்களின் நெஞ்சுரம் இந்த ஆட்சியாளர்களுக்கும் வேண்டும். அது இல்லாமல் தேவையின்றி நமது மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை ஒன்றிய அரசிடம் தட்டில் வைத்து மரியாதையோடு கொடுக்கும் வேலையை அறவே கைவிட வேண்டும்.
@SavukkuOfficial@Udhaystalin@TVKVijayHQ // மேலும், உங்களுக்கு ஆலோசனை வழங்கச் சில புத்திசாலித்தனமான ஆலோசகர்களை வைத்துக்கொள்ளுங்கள்.//
அப்போ நீங்க பொறிக்க வாய்ப்பு இல்லாத முட்டையாணே??
She is NOT the IT Minister, you dimwits! Can't even get the portfolio of current ministers right...no wonder you slandered the previous minister....
"India's first voice and trusted network" 🤣🤣🤣
எந்த நிறுவனம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது..?
நாங்கள் நாடினோம் என்றால் உங்கள் சொந்த நிறுவனமா அல்லது நண்பரின் நிறுவனமா ?
எவ்வளவு முதலீட்டில்,எத்தனை பேருக்கு வேலை தரும் திட்டம் அது ?
தமிழ்நாடு அரசின் Single Window திட்டத்தில் அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்த ஆண்டு மாதம் தேதி என்ன ?
அந்த விண்ணப்பத்தின் தற்போதைய நிலை என்ன ?
தமிழ்நாடு அரசுடன் உங்கள் நிறுவனம் சார்பில் ஏதேனும் MoU போடப்பட்டதா ?
எந்த சிப்காட்டில் நிலம் கேட்கப்பட்டது ?
எவ்வளவு பரப்பளவு நிலம் கேட்கப்பட்டது ?
யார் அப்போது தொழில்துறை அமைச்சர் ?
யார் தொழில்துறை செயலாளர் ?
நிலத்தின் மதிப்பில் பாதி தொகையை லஞ்சமாக கேட்டது யார் ?
என கொஞ்சம் தெளிவாக கூறவும்..
ஆதாரங்கள் என்று ஏதேனும்,ஏதாவது ஒரே ஒரு பேப்பர் இருந்தால் பதிவிடவும் போதும்..
இந்த விஷயத்தை விவாதமாக்க உதவும்
தமிழ்நாடு சைபர் க்ரைம் @tncybercrimeoff
பிரிவின் வேலை சைபர் குற்றவாளிகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பதா இல்லை அரசை விமர்சித்து பதிவிடும் நபர்கள் யார் என கண்காணித்து அவர்களின் வீடியோக்களை நீக்க வேண்டும்/முடக்க வேண்டுமென தினமும் YouTube/Meta-விற்கு கடிதம் எழுதிக்கொண்டே இருப்பதா ?
சமூகவலைதள Links-ஐ அனுப்பி புகார் கடிதம் எழுத சைபர் க்ரைம் பிரிவை நிர்பந்திக்கும் குழு/ஆசாமிகள் யார் ?
சட்டப்பூர்வமாக யாரும்
புகார் தராமல்,காவல்துறையின்
Social media Monitoring பிரிவு அதிகாரிகள் Note/கடிதம் எழுதாமல்
அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் கணக்குகளை/பதிவுகளை
யார் சொல்லி முடக்கி வருகிறீர்கள் @tncybercrimeoff ?
திமுக ஆட்சியில் வாங்கினால் அதற்கு விஜய் சார் வச்ச பெயர் "கமிஷன்"
தவெக ஆட்சியில் வாங்கினால் அதற்கு பெயர் "அடிப்படை வசதி"
உங்க மாற்றம் எல்லாம் சிரிப்பா சிரிக்குது ப்ரோ 😅
#TVKFails
தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, கடந்த டிசம்பர் 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/An7d9NLCRU
https://t.co/4C8lmiFSQL