தற்குறி :
எங்களுக்கு History வேனாம் சார் எதுக்கு அதையவே திருப்பி திருப்பி பேசுறீங்க ??
அது முடிஞ்சி போச்சு
அப்புறம் ஏன் ?
அண்ணா , காமராஜர் , பெரியார் , அஞ்சலை அம்மாள் வேலு நாச்சியார் ஏன் கொள்கை தலைவரா வச்சீங்க 👊👊👊
தற்குறிக்கு மூஞ்சி தொங்கிருச்சு 😎
மேயர் பிரியா அவர்களை ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் தொடர்ந்து இழிவாகவும் பேசும் இந்த சுயஜாதி வெறியன் மீது,
ஆணாதிக்க அசிங்கத்தின் மீது திமுக வழக்கறிஞர் அணி வழக்கு தொடர வேண்டும்.😡
@DMKLegalWing@saravofcl
சிவகாசியில் இன்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து Reels வெளியிட்ட நம்ம அம்மாயி ஏன் இதுவரை இது குறித்து பேசவில்லை?
ஆட்சிக்கு வந்ததும் வாய் மூடி இருப்பது ஏன்?
அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஏன் கீழ் மட்ட நிர்வாகிகள் வரை தங்களது சமூக வலைதள பக்கங்களை அவசர அவசரமாக clean செய்து வருகிறார்கள்!
புகைப்படங்கள் பதிவுகள் வீடியோக்கள் என பார்த்து பார்த்து டெலிட் செய்து வருகிறார்கள்
@beemji@TVKVijayHQ@CMOTamilnadu@Neelam_Culture அதை கூட தைரியமாக சொல்வதற்கு துணிச்சல் இல்லை இவனுக்கு. திமுக ஆட்சியில் வாய் மட்டும் தான் பேசினான் ஆனால் தற்போது மௌனமாக இருக்கிறான். அங்கே கருத்து சுதந்திரம் இருந்தது ஆனால் தற்போது அது இல்லை @TVKVijayHQ
"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews