#JusticeforAkilan
அகிலனுக்கான நீதி என்பது ஒரு குடும்பத்திற்கான நீதி மட்டுமல்ல; கல்வி நிறுவனங்களில் ஒவ்வொரு மாணவரின் சுயமரியாதையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான போராட்டமாகும்
முனைவர்.பொன்.சுப.பாண்டிக்குமார்.,சமூகச் செயற்பாட்டாளர்,
#SocialJustice#CasteDiscrimination
Serious Election Irregularities in Bodinayakanur Constituency.
Complaints have been submitted regarding:
❗ Dummy/proxy candidates
❗ Selling of polling & counting agents
❗ Bribery & undue influence
❗ Negligence by election officials
Dr.S.Pandikumar, CPI(ML)
@TNelectionsCEO
போடிநாயக்கனூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம்.வாக்குப்பதிவை இரத்து செய்து நியாயமான முறையில் மறு தேர்தல் நடத்த வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினினிஸ்ட் விடுதலை வேட்பாளர் முனைவர்.பொன்.சுப. பாண்டிக்குமார் கோரிக்கை.
@galattadotcom@behindwoods
உதவி பேராசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு விதிகளை மீறியதான புகார் - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துக்கு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் நோட்டீஸ்.
உதவி பேராசிரியர் நியமனத்தில் அருந்ததியருக்கான இடஒதுக்கீடு விதிகளை மீறியதாக பாண்டிகுமார் அளித்த புகாரை விசாரணைக்கு ஏற்ற தேசிய பட்டியலினத்தவர் ஆணையம், இந்த புகார் தொடர்பாக 15 நாள்களுக்குள் பதில் அளிக்க தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
@Tnicollector It is highly inconvenient to the public due to the wrong contact number being provided for Bodinayakanur, which causes unnecessary hardship to the people.
சமத்துவம் எங்கே..?💙
டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் சமத்துவ தின உறுதிமொழி ஏற்பிற்கு அனுமதி மறுக்கும் போடி நகர் காவல்நிலையம்.
@highlight
CMOTamilNadu Theni District Police District Collector Theni News7Tamil News18 Tamil Nadu
As independent India turns 78, the freedom at midnight remains gendered. A young doctor's life was brutally taken. @jhatkaadotorg demands Justice and safety for all! Sign here: https://t.co/YbCnEWUps0
#KolkataDoctor#WestBengal#drsp