தலைமைத் தேர்தல் ஆணையர் தொடர்பான விவகாரத்தில் அடுத்தகட்ட உத்திகள் குறித்து ஆலோசிப்பதற்காக, இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இன்று மாலையில் காணொலிக் காட்சி வாயிலாகச் சந்திக்க உள்ளனர்.
“மதம் மாறிய இஸ்லாமியர்கள் BC சான்றிதழ் பெறமுடியாது“
இஸ்லாத்துக்கு மாறியவர்கள் BC சான்றிதழ் பெறமுடியாது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு
சமீர் அகமது என பெயரை மாற்றியதால், சாதிச்சான்றிதழில் முஸ்லிம் லெப்பை என மாற்றக் கோரிய வழக்கு. சிறுபான்மையினர் நலத்துறை பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு
அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது .
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
#SupremeCourt #TamilNaduGovernment #BCCertificate #BackwardClass #Conversion #Islam #ThanthiTV
The Press Club of India’s statement on Delhi Police’s action against journalists and imposition of Internet ban in and around Jantar Mantar area:—
The Press Club of India is shocked and dismayed at the Delhi Police's actions against and treatment of journalists during the protests at Jantar Mantar against the chief election commissioner on Friday and Saturday.
Behaviour of this kind cannot be normalised in a democracy.
Journalists must be allowed to work freely, without fear, and document those who gather to raise various issues. That this is not being allowed even at the heart of the national capital does not bode well for the trajectory of media freedom in India.
The Delhi Police (@DelhiPolice) must immediately act on the female journalist's complaint and ensure that it gives mediapersons the space to do their jobs without having to face aggression and threats.
அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு
@KASengottaiyan எதிரான
தேர்தல் வழக்கை நிராகரித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்
@AIADMKOfficial
அதிமுக வேட்பாளர் பிரபு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
AIADMK candidate V.B. Prabhu has moved the Supreme Court challenging the rejection of his election petition against Tamilaga Vettri Kazhagam (TVK) leader and Revenue Minister K.A. Sengottaiyan over his victory from the Gobichettipalayam Assembly constituency.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இசைவு வழங்க கோரிக்கை மத்திய அரசின் அட்டார்னி ஜெனரலுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கடிதம்....
கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, 'வந்தே மாதரம்' பாடலின் ஆறு சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் சுற்றறிக்கையையும், வந்தே மாதரத்திற்கு தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தை வழங்கும் சமீபத்திய திருத்தத்தையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
🚨#BREAKING: Delhi Police lodges a fresh FIR under POCSO in goon Swatantra Bharadwaj’s case.
This is basis a fresh complaint given by the minor victim alleging online threats and harassment. So far, other major sections included: BNS section 351(3) for criminal intimidation threatening death, sections 78 and 79 for outraging modesty and stalking, and section 67 of the IT Act for obscene material. More updates to follow.
Our lawyer Shivansh Agarwal @agshivansh1 is currently in the PS and following up with the Police and ensuring they fulfil their commitments.
Thanks to the legal team @_ayushrivastava, @krishneshb, @gangwalsamyak for the swift work. Special shoutout to @rishav_ranjan18 for the legal help too!
@Cockroachisback
போராட்டத்தில் தடியடி - பாலியல் அத்துமீறலா?
டெல்லியில் கடந்த ஜூலை 20ல் மாணவர்கள் நடத்திய போராட்டம். பெண் போராட்டக்காரர்கள் மீது பாலியல் அத்துமீறல் என புகார். உயர்மட்ட விசாரணை குழுவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல். பாலியல் அத்துமீறல் புகார்களை முன்னுரிமை அளித்து விசாரிக்க உத்தரவு. புகார்கள் குறித்து இடைக்கால அறிக்கை விரைவில் தாக்கல் செய்யவும் உத்தரவு
#DelhiProtest #Crime #SupremeCourt #ThanthiTV
உச்சநீதிமன்றம் உத்தரவு
பூத் வாரியாக பதிவாகும் வாக்குகளை ஒருங்கிணைத்து தரும் டோட்டலைசர்
கருவியை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
#supremecourt#election#thanthitv