பழனிக்குச் செல்பவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை போடுவது வழக்கம். ஆனால், இன்று பழனிக்கே 'மொட்டை' போட்டிருக்கிறது தவெக ஆட்சி.
முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட அந்த நிலப் பரிமாற்றத்தை ரத்து செய்தது நீதிமன்றம் மட்டுமே; இந்த தவெக அரசாங்கம் அல்ல.
சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்களை நள்ளிரவில் சென்று கைது செய்யும் காவல்துறை, தவறுதலாக நிலத்தை விற்றவர்களையும், வாங்கியவர்களையும் ஏன் இதுவரை கைது செய்யவில்லை?
- திமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் திரு. @iparanthamen அவர்கள்
ஒரு மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தவறு நேர்ந்துவிட்டால், அதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, மீண்டும் அந்த தவறு நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு உண்மையான முதலமைச்சரின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்காமல் எனக்கென்ன என்ற அலட்சியப் போக்கையே காட்டுகின்றன. லாக்-அப் மரணத்தால் ஒரு குடும்பமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்து நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு சிறிய இரங்கல் செய்தியைக் கூட தெரிவிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை. முதலமைச்சரிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை? என்று கேள்வி கேட்கும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
தவெக வேட்பாளரே தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததைச் சொல்லிவிட்டார்.. இப்ப உங்க வாயில நல்லா பதில் வருமா Dummy CM திரு @TVKVijayHQ சார் இல்ல mute mode தான?
#TVKFails
தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியே காலத்தை தள்ளிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா Dummy CM?
தினமும் கிரிகாலன் மேஜிக் ஷோ காட்டாதீங்க விஜய் ப்ரோ..😅
#TVKFails
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக என்றைக்கும் பாதிக்கப்படுபவர்கள் பக்கம் நிற்கும்!
- கழக அயலக அணி செயலாளர் திரு @pudugaiabdulla அவர்கள்
#DMK4TN
கடந்த 5 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை ரூ.1,200 வழங்கி வந்த திமுக அரசு, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் ரூ.1,200 லிருந்து ரூ. 2,000- மாக உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது!
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
உங்கள் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் விபரங்கள், தி.மு.கழக அரசின் 5 ஆண்டுகால சாதனைகள் குறித்தான விபரங்கள் ஆகியவற்றைப் பெற கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் வாட்சப் சேனலை பின்தொடருங்கள்!
Follow @DMKITWing WA Channel: https://t.co/F41SoRy9YY
#Wing2Point0
💠 காலை உணவுத் திட்டம்
💠 புதுமைப் பெண் திட்டம்
💠 தமிழ்ப் புதல்வன் திட்டம்
💠 நான் முதல்வன் திட்டம்
💠 நமக்கு நாமே
💠 மக்களைத் தேடி மருத்துவம்
💠 இல்லம் தேடிக் கல்வி
💠 மகளிர் விடியல் பயணம்
💠 கலைஞர் கைவினைத்திட்டம்
💠 கலைஞர் கனவு இல்லம்
💠 Startup TN
💠 தாயுமானவர்
💠 தோழி மகளிர் விடுதி
💠 மீண்டும் மஞ்சப்பை
💠 முதல்வரின் முகவரி
💠 விண்வெளித் தொழில் கொள்கை 2025
💠 ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’
💠 கிராமந்தோறும் நூலகம்
💠 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி.
💠 முதல்வர் படைப்பகம்
ஸ்டாலின் தொடரடும்
தமிழ்நாடு வளரட்டும் 🌄
#VoteForDMK