மள்ளர்கள்தான் மூவேந்தர் பள்ளர்கள்தான் இந்திரன் வழி வந்தவர்கள் வேளாண்மை செய்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் அரசானைக்கு முக்கிய ஆதாரம் மானுடையவியல் தந்த வராலாற்று ஆய்வாளார் திரு.ஒரிசாபாலு அவர்கள் இன்று இயற்கை எய்தினார் #40மாவட்ட சார்பாக பிராத்தனை @annamalai_k@AmitShah@narendramodi
திருநெல்வேலி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் *ஜெகநாதன்* அவர்கள் திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் எத்தனையோ சமுதாய தலைவர்களுக்கு சிலைகள் இருந்து வருகின்றது!
1
சிகப்பு
பச்சை
என்ற
அடையாளத்தை ,,
எந்த விதத்தில்
தடுத்தாலும்,,
எம்மை விட்டு அதை பிரிக்கமுடியாதொன்று
என்பதும்,
அதை
ஏதாவது ஒரு ரூபத்தில்
எம்மிடம்
இருந்து
வெளிப்பட்டே தீரும்...!!
நெல்லையப்பர்
தேரோட்ட திருவிழாவில்,
பாண்டியர்களின்
ஆட்டம்...!!
ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர்
எந்த இயந்திரங்கள் யானைகள் உதவியின்றி 450டன் எடையுள்ள தேரை
தாமிரபரணி தண்ணீர் குடித்து தெம்போடும் திமிரோடும் முறுக்கோடும் பக்தியோடும்
லட்சகணக்கானோர் முன்னிலையில் #தேவேந்திரன்_தொட்டால்தான்_தேரோடும்#தேவேந்திரகுல_வேளாளர்🎏
#தேவேந்திரகுலவேளாளர்
கோவில் தேரும் பெண்ணோ..
வலிமைமிக்க மள்ளர்களின்
கரம் பற்றினால் தானோ..
கோவில்தேரும் இசைந்து
மள்ளர்களின் பின்னால் செல்லுமோ..
நெல்லையப்பர் கோவில்
தேரோட்ட நிகழ்வில்
தேவேந்திரர்களின் அலப்பறை