பிராமண கணவனால் குழந்தை கொடுக்க முடியவில்லை என்றால் அவள் குடும்பத்தில் யாரோடு வேண்டுமென்றும் உறவு வைத்துக் கொள்ளலாம்-சொன்னதும் பார்ப்பனிய மனுஸ்மிருதி😡
பிராமண பெண் தூங்கும்போது உடலுறவு வைத்து மனைவியாக்கி கொள்ளலாம் இதை ��ொல்லுவதும் மனுஸ்மிருதி😡
ஏண்டா தற்குறி சீமான்
-தோழர் கோவலன்
Pulsar 150 - Info 📢
பிரச��சனை:
சுமார் 10 வருஷம் பழைய வண்டி. கொஞ்ச காலமா Starting Trouble இருந்தது. காலையில உடனே ஸ்டார்ட் ஆ��ாது. சில சமயம் போய்க்கிட்டு இருக்கும் போதே திடீர்னு லைட்டா இழுக்குற மாதிரி இருக்கும்.
போன மாசம் ஒரு மெக்கானிக் கிட்ட கேட்ட போது, அவர் மழை/குளிர் காலத்துல எஞ்சின் ஹீட் ஆக கொஞ்சம் நேரம் ஆகும், இது சகஜம் தான்னு சொன்னாரு. நானும் கண்டுக்காம விட்டுட்டேன்.
நேத்து ரொம்ப நேரம் நல்லா ஓடிட்டு இருந்தது. இடையில நிறுத்தி பெட்ரோல் போட்டேன். அதுக்கப்புறம் கொஞ்ச தூரம் போனதுமே வண்டி Off ஆயிருச்சு. ரொம்ப நேரம் மிதிச்சு பார்த்தேன் ஸ்டார்ட் ஆகவே இல்ல.
தீர்வு:
வேற ஒரு மெக்கானிக் கிட்ட போய் விலாவரியா பிரச்சனைய சொன்னேன்.
அவர் உடனே பெட்ரோல் டியூப்பை கழட்டி விட்டு பாத்தாரு. உள்ள இருந்து வெறும் தண்ணியா கொட்டுது 😳
வண்டி மழையில நனைஞ்சா, டேங்க் மேல இருக்குற சின்ன கேப் வழியா தண்ணி உள்ள போக வாய்ப்பிருக்குதாம்.
என் வண்டி ஒரு மாசத்துக்கு முன்னாடி விடிய விடிய மழையில் நனைஞ்சது ஞாபகம் வந்தது.
டேங்க் & கார்போரேட்டர் எல்லாம் கிளீன் பண்ணி கொடுத்தார்.
இனிமேல் இதே பிரச்சனை வராம இருக்க, மெயின் ஸ்டாண்ட் போட்டு நிறுத்த சொன்னார். டேங்க் கவர் போடுறது நல்லதுனு சொன்னார்.
மீண்டும் பிரச்சனை:
வண்டியில கொஞ்சமா தான் பெட்ரோல் போட்டு கொடுத்தார்.
உடனே பக்கத்துல போய் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுட்டு வண்டிய எடுக்குறேன், பெட்ரோல் சொட்டு சொட்டா ஒழுக ஆரம்பிச்சுருச்சு. நல்ல வேளை எதேச்சையாக பார்த்தேன். உடனே மெக்கானிக் ஷாப்க்கு போய் சொன்னேன்.
பிரச்சனை என்னன்னா, வழக்கம் போல ஒரு சின்ன பையன் தான் டேங்க் கழட்டி மாட்டி வேலை பாத்திருக்கான். அவன் எதையோ சரியா மாட்டல போல.
கம்மியா பெட்ரோல் இருந்ததால, மெக்கானிக் ஷாப்ல வச்சி ஒழுகல. எக்ஸ்ட்ரா பெட்ரோல் போட்டு, லெவல் கொஞ்சம் கூடவும் ஒழுக ஆரம்பிச்சிருக்கு.
சின்ன பசங்�� தப்பு பண்ண வாய்ப்பு அதிகம் ஆனா அவங்க ஒவ்வொரு வேலையும் சரியா பண்றாங்களானு சரி பார்க்க வேண்டியது உங்க பொறுப்புன்னு ��ெக்கானிக் கிட்ட கடுமையா சொல்லிட்டு வந்தேன்.
உடனே பார்க்கலைன்னா தீப்பிடிச்சிறுக்கவும் வாய்ப்பிருக்கு 🤕
ஷேர் பண்ணனும்னு தோணுச்சு. ஒருவேளை யாருக்காவது உபயோகப்படலாம். 👍
நன்றி.
30 லட்சம் கூட மதிப்பு பெறாத வீட்டை 1 கோடி, 1.5 கோடி என்று கொடுத்து நாளைக்கு 5 கோடி ஆகும், 10 கோடி ஆகுமென்று பேராசை கொண்டு ஏமாந்த மக்களே உங்கள் நண்பர்களுக்கு, சொந்தங்களுக்கு சொல்லுங்கள்..
சென்னையின் தாழ்வான பகுதியாகிய வேளச்சேரி, கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம்,
வரலாறு என்பது
வந்த வழி பற்றிய கேள்விகளுக்கான விடை!
வாயில் சுடும்
வடை அல்ல!
*அதே ஆட்டம்
அதே பகடை
உருள்வது ஆடுபவன்
தலை அல்ல!*
*ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு)*
...
@rattibha