தமிழ்நாடு தாண்டி இந்தியா தாண்டி உலகம் முழுக்க உதவாநிதியும் திமுகவும் அசிங்கப்பட்டதை பார்த்தாச்சு😂
இனி உனக்கு நிம்மதி தூக்கமே இருக்காது @Udhaystalin அழுதுட்டே இருக்க வேண்டிதான்😂
ஊழலே செய்யலன்னு சொல்ல மாட்டானுங்க ஆனா ஆதாரம் கொடுன்னு மட்டும் பேட்பானுங்க…. யப்பா இதை சொல்லி தான் இத்தனை வருஷமும் ஏமாத்திட்டு இருக்கானுங்க கொத்தடிமைங்க
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ராம்சார் தளம், குப்பைக் கிடங்கு, நடைபாதை உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார் நமது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ECR P. சரவணன் அவர்கள்.

Mark my words! 🔥
மதுராந்தகம், தாராபுரம் — இந்த இரண்டு தொகுதிகளிலும் TVK பெரும்பான்மையுடன் ஜெயிக்கப் போகுது! 💥
மீண்டும் DMK-க்கு ஆப்பு தான்! 😂🔥
#TVK@TVKVijayHQ anna Campaigning song… soon! 🔥🎶 களம் சூடாகப் போகுது! 💥
இன்று சட்டமன்றத்தில் தளபதி,
ஆலமரத்தை அழுகிய வாழை மரமாய் முறித்ததையும்,
திமுக திரு திருவென முழித்ததையும் 4-மணி நேரம் நேரில் கண்டு மகிழ்ந்தேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கும்,
ஆசான் பொதுச் செயலாளருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
திமுகவின் தில்லாலங்கடிதனத்தை உடைத்த வன்னி அரசு..!
ஈழப் பிரச்சனையின் மூலம் தமிழினத்தின் துரோகியாக செயல்பட்டதனால் 2010, 2011 காலகட்டங்களில் திமுக செல்வாக்கு முற்றிலுமாக தமிழக மக்கள் மத்தியில் இழந்தது.
குறிப்பாக பட்டியலின மக்கள் மத்தியில் முழுவதுமாக செல்வாக்கை இழந்தது திமுக. இதனால் பட்டியலின மக்களை காபரேமைஸ் செய்து வாக்குகளை அறுவடை செய்வதற்காக ஆட்சி முடிய போகின்ற தருணத்தில் 2011 இல் பஞ்சமி நிலத்தை மீட்க ஓய்வு பெற்ற நீதியரசர் மருதமுத்து தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தது திமுக. அதற்குப் பின்பு பத்து ஆண்டுகள் திமுக கூப்பிலேயே இருந்தது. ஆனாலும் கூட 2021 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு பின்பு, தான் அமைத்த பஞ்சமி நில ஆணையத்தையே திமுக மீண்டும் தொடரவில்லை. இதன் மூலம் 2011ல் திமுக அமைத்த பஞ்சமி நில ஆணையம் வெறும் கண்படைப்புதான் என்பது புலனாகின்றது.
So, ஆட்சி முடிய போகின்ற தருணத்தில் யாராவது ஆணையம் அமைப்பார்களா.?? அமைப்பார்கள்..! அதுதான் திமுகவின் தில்லாலங்கடித்தனம். இதே போன்று தான் 2025-ல் ஆணவ படுகொ*லை தடுப்புச் சட்டம் உருவாக்குவதற்காக ஒரு ஆணையத்தை அமைத்தது திமுக. அதுவும் ஆட்சி இறுதியில் தான் அமைத்தது.
இது போன்று காலம் முழுவதும் திமுக ஆட்சி முடிகின்ற தருணத்தில் தான் ஆணையம் என்ற பெயரில் ஏதாவது தில்லாலங்கடித்தனத்தை மேற்கொள்வார்கள். அந்த வகையில் ஆட்சி தொடங்கிய முதல் ஆண்டிலேயே, அதுவும் வெறும் 100 நாட்களை மட்டுமே கடந்த நிலையில் பஞ்சமி நிலத்தை மீட்பதற்கு ஒரு ஆணையம் அமைப்போம் என அண்ணன் வன்னியரசு அவர்கள் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.
ஆட்சியின் கடைசி வருடத்தில் ஆணையம் அமைப்பதற்கும், ஆட்சி தொடக்கத்திலேயே ஆணையம் அமைப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அந்த வகையில் ஆட்சி தொடக்கத்திலேயே ஆணையத்தை அமைத்து திமுகவின் தில்லாலங்கடித்தனத்தை தோலுரித்துள்ளார் அண்ணன் வன்னியரசு அவர்கள்.
பஞ்சமி நிலத்தை மீட்பதற்காக உருவாக போகின்ற ஆணையம் திறம்பட செயல்படட்டும். வாழ்த்துக்கள் வன்னி அண்ணா..
- இரா.இளம்பெருவழுதி

மாண்புமிகு தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதன் பேரில் எதிர்க்கட்சி தலைவருக்கு பேச சபாநாயகர் வாய்ப்பளித்தபோதும் பதில் சொல்லாமலும் பதில் இல்லாமலும் சட்ட மன்றத்தை விட்டு ஓடிய திமுக!