இதுவரை hummer காரில் வலம் வந்துகொண்டிருந்த திரு @Udhaystalin அவர்களை ஒரு ஆட்டுகுட்டியை பிடிக்க வைத்த பெருமை என்னை போன்ற சாதாரண விவசாயி மகனை சேரும். அடுத்து ஏர் கலப்பையை பிடிக்க வைப்போம்.
எங்களுடைய மண்ணில் கால் வைக்கும் போது இந்த பயம் இருக்க வேண்டும் அண்ணன் உதய் அவர்களே!👍.
செருப்போடு
பொங்கல் வைக்கும் பொருப்பில்லா ஸ்டாலின் தமிழரா!
கதிர்விளையும்
மண்ணில் கூட
காலணிகளை கழட்டி
மண்ணுக்கு
மரியாதை செய்யும்
எடப்பாடியார் தமிழரா!
சிந்தியுங்கள் தோழர்களே,
பெண்ணுக்கும்
மண்ணுக்கும் மதிப்பளிக்காத திமுக வை துரத்தி அடிப்போம்.
முடியட்டும் திமுக
விடியட்டும் தமிழகம்..