மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி, இன்றைய சமூக சிக்கலை உணர்ந்து பொதுவுடைமை கருத்தியலையும், பாட்டாளி வர்க்க அரசியலையும், சர்வதேசியத்தையும் முன்னெடுக்கும் இயக்கம்.
ஒருங்கிணைப்பு- பொதுவுடமை இயக்கம்
தலைப்பு: அகதிகள் சட்டவிரோத குடியேறிகளா?
நிகழ்வு நாள்: 8/8/2021
நிகழ்வு நேரம்- இந்திய நேரம் மாலை 6 மணி
ஜூம் லிங்க்:https://t.co/zBypOJpUjX
ஜூம் ஐடி:566 333 6607
ஒருங்கிணைப்பு- பொதுவுடமை இயக்கம்
தலைப்பு: அகதிகள் சட்டவிரோத குடியேறிகளா?
நிகழ்வு நாள்: 8/8/2021
நிகழ்வு நேரம்- இந்திய நேரம் மாலை 6 மணி
ஜூம் லிங்க்:https://t.co/zBypOJpUjX
ஜூம் ஐடி:566 333 6607
ஜுன்_20_அகதிகள்_தினம்
சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
சிறப்பு முகாம் என்னும் சித்திர வதை முகாமை முற்றிலுமாக அகற்று!
விரும்பும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கு!
#RefugeeDay
#ComradeSajith
இதோ ஓராண்டு முடிந்துவிட்டது எமை இயக்கிய; எம்மை வழிநடத்திச் சென்ற; அரவணைத்துக் கொண்ட அன்புத் தோழனின் சுவாசம் நின்று!
கற்பனையும் செய்ததில்லை இப்படி ஒன்று நிகழும் என்று
சஜித் இல்லா பொதுவுடமை இயக்கம் பயணம் அமையும் என்று!
ஆனால் தோழனே அறிவாயா........
உன் இறப்பிற்குப் பிறகும் எங்களை இயங்க வைத்திருக்கிறாய் என்று
இன்னும் சொல்லப்போனால்
இன்னும் வீரியமாய் ....
இன்னும் ஆர்வமாய்.....
இன்னும் ஓர்மமாய்
நீ விதைத்த விதைகள் ஒடுக்குமுறைக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக,
வர்க்க பேதங்களுக்கு எதிராக,