சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (Singapenn Special Force) நிகழ்ச்சியில் ஒரு நெகிழ்ச்சியான தருணம்!
நமது அன்பிற்குரிய தளபதியின் அம்மா, மதிப்பிற்குரிய ஷோபா சந்திரசேகர் அம்மா அவர்களை இந்த சிறப்பான நிகழ்வில் சந்தித்துப் பேசும் நல்வாய்ப்பு கிடைத்தது.
பெண்களின் வீரத்தையும் ஆளுமையையும் கொண்டாடும் இந்த மேடையில், அவரது அன்பான வார்த்தைகளும் ஆசிகளும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை. எப்போதும் போல அதே கனிவோடும் புன்னகையோடும் நலம் விசாரித்த அந்த தருணம் மிகவும் நெகிழ்ச்சியானது!
#Singapenn #SpecialForce #ShobaChandrasekhar #ThalapathyMom #MemorableMoments #Respect #WomenEmpowerment #ChennaiEvents
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை - காவலர்கள் எண்ணிக்கை விவரம்
"மாநிலத்தில் 70 பிரிவுகள், 140 எஸ்.ஐ.க்கள், 420 காவலர்களுடன் தொடக்கம்"
"2,545 புதிய பணியிடங்களை உருவாக்கிய பின் முழு பலத்துடன் செயல்படும்"
51 இன்ஸ்பெக்டர்கள், 644 எஸ்.ஐ.க்கள், 1843 காவலர்கள் இடம்பெறுவர்"
"319 ஜீப்கள், 101 இருசக்கர வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன"
"காவலர்கள் உடையில் Live stream- உடன் Body கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன"
"பணியிடங்களை நிரப்பிய பின் மாநிலம் முழுவதும் 270 பிரிவுகள் செயல்படும் "
"சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கண்காணிக்க தலைமையகம் அமைப்பு"
"தலைமையகத்தில் ஐ.ஜி தலைமையில் ஒரு எஸ்.பி, 2 டி.எஸ்.பி செயல்படுவர்"
"கண்காணிப்பு குழுவில் 4 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்.ஐ.க்கள், 20 காவலர்கள்"
சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும்"
"சிங்கப் பெண் படைக்கு கூடுதலாக உபகரணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்"
#singapennathiradipadai #CMVijay #politics #Thanthitv
Tamil Nadu Industries Minister @Keerthana4VNR visited HD Hyundai’s Ulsan shipyard in South Korea...
She explored modern manufacturing n discussed on Thoothukudi Greenfield Shipyard project, investments, & job creation for a global maritime hub in Tamil Nadu..
#TVKGovt is making rapid progress in every sector 💥💥
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த தவெக MLA தியாகராஜன்👌🏻
ஆனா ஒரு பெரிய தத்தி & சின்ன தத்தி கோப்பை வாங்கி போஸ் குடுத்து ஏமாந்து போனதுதான் நியாபகம் வருது😂
Exclusive:-The Opposition Tried to Defame the TVK Government among the People.
Meanwhile, people continue to welcome CM Vijay like never Before Any CM 🔥 @TVKVijayHQ 🦁
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல, சமூக ஒழுங்கும் சம்மந்தப்பட்டது - முதலமைச்சர் விஜய்
#SunNews | #Singappen | #TNPolice
🚨 CM Vijay to Delhi for NITI Aayog! ✈️
Our Chief Minister @CMOTamilnadu is set to visit New Delhi to attend the crucial NITI Aayog meeting scheduled for June 11.
🔹 Key Highlights:
• Marks his 2nd official visit to the national capital as Chief Minister.
• Expected to discuss key state development projects and financial allocations.
• High-profile meetings with Union Ministers on the cards.
Welcome Dr. Arun Subramanian to TVK
We are pleased to welcome Dr. Arun Subramanian, former MLA of the Tiruttani Constituency (earlier associated with DMDK), into TVK.
His journey from serving under Captain Vijaykanth to joining hands with Thalapathy Vijay marks a continuing political evolution grounded in public service.
Inspired by the vision of the leadership and under the guidance of Honourable Minister & TVK leader Thiru. N. Anand Annan, we are happy to have him in the movement.
We warmly welcome him and look forward to his contribution to the party and public service.
—-
டாக்டர் அருண் சுப்ரமணியன் அவர்களுக்கு TVK-வில் இதயம் கனிந்த வரவேற்பு
டாக்டர் அருண் சுப்ரமணியன் அவர்கள், திருத்தணி தொகுதியின் முன்னாள் MLA (முன்பு DMDK சார்பில் பணியாற்றியவர்), இப்போது TVK-வில் இணைந்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பாதையில் தொடங்கிய அவரது அரசியல் பயணம், தற்போது தளபதி விஜய் அவர்களின் தலைமையின் கீழ் தொடருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாண்புமிகு அமைச்சர் மற்றும் TVK “அன்னை இதயம்” திரு. N. ஆனந்த் அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அவர் இணைந்திருப்பது பெருமைக்குரியது.
அவரை அன்புடன் வரவேற்று, மக்கள் சேவையில் அவரது பங்களிப்பு சிறக்க வாழ்த்துகிறோம்.
@TVKPartyHQ@TVKVijayHQ@TVKHQITWingOffl@TVKWarriorsHQ@BussyAnand