தளபதி ஆட்சியில், தஞ்சாவூர் - திருச்சி ரோப் கார்! நேரடி ரிப்போர்ட்!: டி.வி.சோமு
Under Thalapathy’s rule, a rope car between Thanjavur and Tiruchi! Live report!: T.V. Somu
தெரியாதா.. தெரியாதானு கேட்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்த போதை பொருள் விவகாரத்தில் ஏதோ தெரியும் போல.. ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்.
700 கோடி ரூபாய் மதிப்பாம்
😭😭😭😭😭😭😭😭😭😭😭
மாற்றம் கொடுத்த முன்னேற்றம்
போதை வளர்கிறது
பாலியல் வன்கொடுமை வளர்கிறது
விலைவாசி வளர்கிறது
நம்ம வருமானம் மட்டும் தான்
ஊ.....க்கிட்டு இருக்கு
நைட்ல வெளில போறதுக்கு பயமாதான் இருக்கு விஜய் வந்ததுக்கு அப்றம்!
ஸ்டாலின் இருக்கும்போது அப்படி இல்லை!
மக்கள் தெளிவா இருக்காங்க!
தமிழ்நாட்டு பெண்கள கைவிட்டதுதான் தவெக ஆட்சியின் சிறப்பே…💯👇
🔥😂🔥சென்னை முதலிடம்🔥😂🔥
விசிலடிங்கடா அணில்ஸ் 😂🔥
நடப்பாண்டில் பிடிபட்ட போதை பொருளில் சென்னையில் பிடிபட்ட ஹெராயினின் அளவே அதிகம்
- மத்திய நிதி அமைச்சகம் அறிக்கை வெளி���ிட்டுள்ளது. 😂🔥🤦
விலைவாசியில் தமிழகம் முதலிடம் பிடித்தது தற்போது போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட அளவில் முதலிடம் 😂🔥
#TVKVijayFails
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே!
வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம்.
பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சி��ிப்பு தான் வருது.
எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது..
என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு?
@arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
ஆட்சி அமைக்க தன்னோட கூட்டணியையும் பிச்சை போட்டுட்டு மாசம் மாசம் ரிப்பன் கட் பண்ணி திறந்து வைக்க தன்னோட திட்டங்களையும் பிச்சை போட்டுட்டு போயிருக்காரு @mkstalin ❤️
வாய் சவுடால் விட்ட 🐿️🐿️🐿️
மக்கள் பணத்தை தொட மாட்டோம்
தொடவும் விட மாட்டோம் ...
தொட்டவர்களையும் விட மாட்டோம்
ஆனால் நாங்கள் மட்டும் வசூல் செய்து ...
50/50 எடுத்துக்குவோம் .... 😎😎😎