The NUANCES of #NeeyaNaana ❤️
கழிவிரக்கம் - how it kills them and their loved ones.
ஒன்றரை மாத நினைவைவிட்டு உங்களால வரமுடியவில்லை என்றால் 9 வருடமாக எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உங்களுக்காக வாழுற இவரையும் நீங்க நெனச்சி பாக்கனும். 😭😭😭
மனைவியா மாறுங்கன்னு சொல்லல.. இந்த வாழ்க்கைக்குள்ள வாங்கனு சொல்றேன்.
மனித உணர்வுகள முழுசா புரிஞ்சவங்களால மட்டுமே இத செய்ய முடியம்.
ஒரு அண்ணன் இருந்திருந்தா என்ன சொல்லி இருப்பாங்களோ அத அவங்க மனசு நோகாம புரியும்படி சொல்லி இருக்காங்க.
Luv u Gopi na 😘🫂❤️ @Gobinath_C
One of the most EMOTIONAL episode