Ivan common man show layaE Ellarayun kolapitu than irundhu irupan pola 😂
Thuki ulla potu adikalanu than select aE panni irupainGa pola
The name is #JasonKaushi 🤣
#BiggbossTamil10#Biggboss
சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திரு.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் தனுஷைச் சந்தித்தேன். அரசியலில் எப்படி வெற்றி பெறுவது, விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக எப்படியெல்லாம் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுப்பது என்பது குறித்துப் பேசினோம்
வலைப்பேச்சு பிஸ்மி
#TVKVijay#Sivakarthikeyan#OM#Dhanush