படித்ததில் பிடித்தது
என் செருப்பு
பட்டி ஆடு விற்ற காசில்
வாங்கியது...
உன் செருப்பு
பாட்டிலுக்கு பத்து திருடி
வாங்கியது...
என் செருப்பு
சென்று சேர்க்க
எப்போதும் ஒரு முகவரி...
உன் செருப்பு
தேடி அலைய
இதுவரை ஐந்து முகவரி...
முதல் தர வகையில்
வாங்கியது என் செருப்பு...
எத்தனை தரம் ஜாமீனை
வாங்கியது உன் செருப்பு ?
என் செருப்பு
இராமன் கழற்றியது...
அரசாளும்...
உன் செருப்பு
பாவம் செய்தது
சிறையேகும்...
ஆம்..
வெறுங்காலுடன் நான்
துணிந்தவன்.
என் கண்களில் பார்
வீரம்...
ஜாமீன் காவலுடன் நீ
பயந்தவன்.
உன் கீழுடையில் பார்
ஈரம் ...
@annamalai_k
நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, @BJP4Tamilnadu சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, https://t.co/wDF7grtvzd என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
#EqualEducationOurRight
#சமக்கல்வி_எங்கள்உரிமை
அதைக் கொடுப்பது அரசின் கடமை.
இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.
இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் திரு @mkstalin அவர்கள் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு @mkstalin?
இன்றைய தினம், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில், தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் இணைந்து நடத்திய, கள் விடுதலை கருத்தரங்கத்தில், அமமுக பொதுச்செயலாளர் அண்ணன் திரு @TTVDhinakaran அவர்கள், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அண்ணன் திரு @iRaviPachamuthu ஆகியோருடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. பல ஆண்டுகளாக, கள் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி, கள்ளுக்கான தடையை நீக்கத் தொடர்ந்து முயற்சித்து வரும் ஐயா கள் நல்லசாமி அவர்கள், இந்த கருத்தரங்கத்தை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது பெருமைக்குரியது.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களின் மக்கள்தொகை, 5.8 கோடி. இன்று தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை, 1 கோடியே 10 லட்சம் பேர் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் தனியார் மதுக்கடைகள் இருந்தபோது கூட, இத்தனை பேர் மதுவுக்கு அடிமையாக இல்லை. இன்று அரசாங்கமே மது விற்பனை செய்கிறது. மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் உடல் நலக்குறைவு, வேலைவாய்ப்பு இழப்பு என, இதனால் தமிழகத்துக்கு ஏற்படும் உற்பத்தித் திறன் இழப்பு, ஆண்டுக்கு ரூ.87,000 கோடியாக இருக்கிறது. தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையால் பொதுமக்களுக்கு இழப்பே தவிர, சாராய ஆலைகள் நடத்துபவர்களுக்கும், டாஸ்மாக் நிறுவனத்துக்கும் மட்டும்தான் லாபம் கிடைக்கிறது.
கள் விற்பனை இருந்த காலத்தில், பொதுமக்கள் இத்தனை பேர் மதுவால் உடல் நலம் பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்று கோடிக்கணக்கானவர்கள், மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள். செயற்கை வேதிப் பொருள்களால் தயாரிக்கப்படும் மது, பொதுமக்களுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தடுக்கவும், மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கவும், மீண்டும் இயற்கையான கள் விற்பனைக்கு அனுமதி கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. (1/2)
மாநிலம் முழுவதும் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாததால் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் திமுக நிர்வாகி, ஆறாக ஓடும் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, அரசு அதிகாரிகளையே படுகொலை செய்யும் மணல் கடத்தல்காரர்கள் என ஒரு புறம் ஒட்டு மொத்த தமிழகமே இருண்டு கிடக்க, கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.
நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் தினம் தினம் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்குப் பலிகடா, தமிழக மக்களா முதலமைச்சரே?
மறைந்த உங்கள் தந்தையார் நேரில் வந்தால், இப்படி ஒருவரை எங்கள் தலையில் கட்டிவிட்டுச் சென்று விட்டீர்களே என்று கதறக் காத்திருக்கும் தமிழக மக்களைக் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்?
மகாகும்பம் நிறைவடைந்தது... இந்த மாபெரும் ஒற்றுமைக்கான மகாயஜ்ஞம் நிறைவடைந்தது. 140 கோடி இந்தியர்கள் பிரயாக்ராஜில் ஒற்றுமையின் இந்த மாபெரும் சங்கமத்தில் 45 நாட்கள் நம்பிக்கையுடன் கூடிய விதம் உண்மையிலேயே அபாரமானது! https://t.co/fPbiIr6rP5
2023-ம் ஆண்டு பிப்ரவரியில் 124.03 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு இந்திய ரயில்வே சாதனை புரிய உதவியவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி #TNWelcomesAnnamalai
உலகில் முதல் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்பை மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் அமைக்க செய்தவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #TNWelcomesAnnamalai
2021-2022 ஆண்டு மட்டும் 582.59 மில்லியன் டாலர் மதிப்பிலான 7,28,123 மெட்ரிக் டன் பதப்படுத்தப்பட்ட இறாலை ஏற்றுமதி செய்ய வழிவகுத்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. #TNWelcomesAnnamalai
பிரதம மந்திரி மக்கள் மருந்தகங்கள் மூலம் ஏழைகள் நலனுக்காக கடந்த 8 ஆண்டுகளில் 20000 கோடி ரூபாய் சேமிப்பு செய்த நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #TNWelcomesAnnamalai
பிப்ரவரி 2023 நிலவரப்படி, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 2.85 கோடி வீடுகளில் 2.16 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது #TNWelcomesAnnamalai