With our Honorable TN Minister of Industries and DMK IT Wing State Secretary @TRBRajaa Annan and DMK IT Wing State Deputy Secretary @iamchsekar Annan.🖤❤️
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையினரின் கையை உடைத்த தவெகவினர். கும்பகோணத்தில் இந்த அராஜக ���ம்பவம் அரங்கேறியுள்ளது!
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா CM Saar?
#TVKFails
தமிழ்நாட்டில் தினந்தோறும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நாளுக்குநாள் சட்டம் ஒழுங்கு ச��ர்குலைந்து வருகிறது. குற்றச் செயல்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை வே��ிக்கை பார்க்கிறது. காவல்துறையை கேள்வி கேட்க வேண்டிய முதலமைச்சர் தன் நண்பர்களுடன் ரீல்ஸ் போட்டுகொண்டு இருக்கிறார்.
#TVKFails
திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய்.
இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?
இந்த தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களை சந்திக்க வர வேண்டுமா அல்லது சந்திக்கவே மாட்டீர்களா?
கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்���ிறது.
பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும்.
பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரிய��் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!
எதிர்ப்புக்கு பணிந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைப்பு!
ஆட்சி மாறலாம் காட்சி மாறலாம் ஆனால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே இங்கு நிலைத்து நிற்கும்.
#DMK
இன்று கழகத் தலைவர் அண்ணன் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூ��்டத்தில் பங்கேற்றோம்.
தோல்விகளைப் படிக்கற்களாக மாற்றி, கழகத்தை மறுசீரமைத்து மீண்டும் கழகத்தின் வெற்றியை நோக்கி வீரநடை போட நம் தலைவர் வழங்கிய ஆலோசனை��ள் புத்துணர்ச்சி அளிப்பதாக அமைந்தன.
@mkstalin
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திலேயே மிகச்சிறந்த திட்டம் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்'.. Trendsetter திட்டம்..
கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் மாதந்தோறும் 1.31 கோடி பெண்களுக்கு வழங்கிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாட்டு மகளிர்களுக்கு வரவு வைக்க எதற்கு கால அவகாசம்?
இது மாற்றம் இல்லை, ஏமாற்றம்..
உங்களின் Reels lifeஐ ஒதுக்கி வைத்து விட்டு, மக்களின் Real lifeஐ கவனியுங்கள்..
தமிழ்நாட்டு மகளிர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெரிதும் பயன்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகையை உடனடியாக அவர்களுடைய வங்கி கணக்குகளில் வரவு வைக்க வேண்டும்..
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்���. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேர��்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயா��ேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel