உலகத்தை குணபடுத்தும் இந்திய மருந்துகள்..
2013-2014 ஆண்டுகளில் ரூ. 20,596 கோடியாக இருந்த இந்திய மருந்துகள் ஏற்றுமதி அளவு 2022-2023 ஆண்டுகளில் 146% உயர்ந்து ரூ.50,714 கோடியாக உயர்ந்துள்ளது.
திருச்செந்தூர் ஆவணித்திருவிழா2022
10ம்திருநாளான இன்று
சுவாமி ஸ்ரீ வள்ளி தேவசேனா
சமேத குமரவிடங்கப்பெருமான்
ஸ்ரீ வள்ளிஅம்பாள்
ஸ்ரீ விநாயகர் தனித் தேர்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து அருள்புரிந்த திருக்காட்சி
#முருகாசரணம்#festival#TiruchendurAvaniFestival2022
A rebuttal to TN’s - Chest thumping, America Returned, Third generation political dynast - FM.
I hope his pointless & needless posturing will not take our state & our hard-working people’s money down the drain with respect to fiscal management.
திமுகவின் மூன்றாவது தலைமுறை' அரசியல் வாரிசு
அமெரிக்கா ரிட்டர்ன், @ptrmadurai அர்த்தமற்ற மற்றும் தேவையற்ற நடவடிக்கைகளால் மாநிலத்தின் நிதி நிர்வாகத்தையும் கடின உழைப்பாளிகளான மக்களின் பணத்தையும் வீணடிக்ககூடாது என்று நம்புகிறேன்.
- மாநிலத் தலைவர்
@annamalai_k
விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த @arivalayam அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள்.
இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா @CMOTamilnadu?
ஆடும் தறிகளுக்கிடையே, அல்லலுற்று ஓடும் நூலெடுத்து, உருப்பெருக்கி தேடும் இழை திணித்து, திறமையினால் போடும் ஆடைகளை, பொலிவாக நெய்திடும் விரல்களுக்கு நெசவாளர் சொந்தங்களுக்குத் தேசிய கைத்தறி தினமான இன்று நெஞ்சார்ந்த நன்றி.
- பாஜக நெசவாளர் பிரிவு மாநாட்டில் மாநில தலைவர் @annamalai_k