@saravofcl இந்த ஆளு புலம்பி புலம்பியே புண்ணாகி போயிடுவாரு.போல. பாவம். உள்ளபடியே பரிதாபமாக உள்ளது. மரியாதைக்குரிய திருஸ்டாலின் அவர்கள் இவரை காப்பாற்றட்டும்.
@muthuhere3 20ஆம் தேதி வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இப்பொழுது தமிழக காவல்துறை அவருக்கு ஜாமீன் வழங்குவது எதிர்க்காது அல்லது குண்டர் சட்டம் ரத்து செய்யப்படும். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற கணக்கில் இந்த ஆபீஸ் செயல்படாது என்று நம்புகிறோம்.
@rajakumaari அவர் தோற்று விட்டதால்.... இப்படி புலம்பித் தள்ளி வருகிறார். எப்பாடுபட்டாவது இந்த கூட்டணி அமையக்கூடாது என்று திரு சிந்தனைச் செல்வன் அவர்கள் போராடி வருகிறார்.