தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
சர்க்கார் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும்...
"என்ன..... இத்தனை வருஷமா நாங்க எதை வச்சு அரசியல் செய்கிறோமோ, அதை துண்டு சீட்டை எழுதிட்டு வந்திருக்கிற..??" என்று வில்லன் கேட்பார்..
கிட்டத்தட்ட அதே scenario தான்...
பணம் செலவழிக்காமல் எம்எல்ஏக்கள் ஜெயிக்க முடியாது..!
ஆட்டோ ஓட்டுனர் உட்பட கூலி தொழிலாளிகள் எம்எல்ஏ ஆக முடியாது..!
ஆட்சியில் பங்கு ஒத்து வராது
என்று போலி பிம்பங்களை கட்டமைத்து வைத்திருந்த திமுகவின் ஒட்டுமொத்த செயல் திட்டங்களையும் ஒரே தேர்தலில் அடித்து உடைத்து விட்டார் முதல்வர் விஜய் அவர்கள்.
இது கிட்டத்தட்ட Common minimum programme போல் தான். எதிர்வரும் காலங்களில் யார் ஆட்சி அமைத்தாலும், அவர்களும் முதல்வர் விஜய் அவர்கள் செய்ததையே செய்தாக வேண்டும். இல்லையென்றால் தமிழ் சமூகத்தால் நிராகரிக்கப்படும் கட்சிகளாக மாறுவார்.
Abhijeet Deepke has finally played his card Cockroach Janata Party founder announced that he belongs to the Dalit community.
As expected, GC activists immediately pounced on it. The Brahminical mindset is once again standing as a hurdle.
But the truth is, Dalit-Bahujan are still not ready to support this party.
Reason Ideology.
Until Cockroach Party’s ideology clearly includes Babasaheb Dr. Ambedkar, Reservation, Social Justice, and Representation, there will be no trust.
Just saying “I am Dalit” is not enough.
Dalit-Bahujan no longer look at the face they look at Ambedkarite ideology.
28-year-old Dalit leader S. Kamali defeated Union Minister L. Murugan by 15,000 votes. Now CM Vijay has made her a minister. Dalit women voted strongly for Vijay and he answered with real representation, 7 Dalit ministers in cabinet. Social justice must be on ground. Jai Bhim 🔥
என்ன @mkstalin ஏன் வராது,
உங்களுக்கு தர விருப்பம் இல்லன்னு சொல்லுங்க பண்ணையார்களுக்கு மட்டும் குடுக்க அதுக்கு நீங்க தனியா நின்னு ஜெயிச்சி குடுங்க,
அப்புறம் சமூக நீதி ன்னு உருட்ட வேண்டியது
இதை மாநாட்டில் பார்க்கும்பொழுது சும்மா போலி சமூக நீதிக் கட்சி இது என்று நினைத்தேன் ஆனால் என் என்னத்தை பொய்யாக்கிவிட்டார் @TVKVijayHQ👏
Now this pictures make sense💯
இது தொடர வேண்டும்.பிறப்பால் அனைவரும் சமம் அனைவருக்கும் சம நீதி சம உரிமை வழங்கிட வேண்டும்👍
#TVKVijay#CMVijay
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதலைக் கண்டித்தும் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் தஞ்சை தலைமை தபால் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CPIM#Modi #Economycrisis #PetrolDieselPriceHike #ModiGovernment #MidnightPriceHike #PriceRise #EconomicBurden More: https://t.co/BHIW36UKKp
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் "சமூகநீதி என்ற சொல்லுக்கு விஜய் என்பவர் தான் அடையாளம்" திமுக என்ற பாசிச அரசை வீழ்த்தி அவர் சமூநீதியை நிலைநாட்டியதாக வரலாறு எழுதும்!
சுயாட்சி எனும் பாசிசத்தை வீழ்த்தி கூட்டாட்சி என்ற ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்!
"சமூகநீதி காவலர் விஜய்"
59 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள் கூட செய்யாததை, முதல்முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் செய்து காட்டியது @TVKVijayHQ 👏🏽
இந்த விஷயம் வரவேற்கத்தக்க ஒன்று ஆனால் பாஜக கூட Tokenism பதவிகள் கொடுப்பார்கள் ஆனால் செயல்பட முடியாது பொருத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.