ஆட்சிக்கு வந்த பிறகு 700 மதுபானக் கடைகளை மூடிவிட்டோம் என்று பம்மாத்து விளம்பரம் செய்யும் Chief Minister of Tamil Nadu அவர்களே...
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் புதிய மதுபானக் கடைக்கு எதிராக போராடிய மக்களைக் காவல்துறை மூலம் கைது அராஜகத்தில் ஈடுபடுவதற்கு பெயர் தான் தூய சக்தியா?
ஒருபுறம் மதுக்கடையை மூடிவிட்டோம் என்று ஏமாற்று நாடகமாடுவதும், மறுபுறம் மக்களின் நியாயமான எதிர்ப்பைக் காலில் போட்டு மிதித்துப் புதிய மதுபான கடையை திறக்கும் இந்தக் கேடுகெட்ட அரசியலை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டே தான் உள்ளனர்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
#KARUR_ADMK_IT_WING
இந்த வெற்றி மின் கொள்ளை திட்டத்தை அன்றே சொன்னார் எடப்பாடியார்! @EPSTamilNadu
சொன்னபடியே மின் கொள்முதல் கொள்ளையை துவங்கிவிட்டது தவெக அரசு!
நல்லா வாழைப்பழம் மாதிரி மின் கொள்முதல் ஊழல் பத்தி பேசிட்டு, இப்போ அதே Format-ல ஒரு வேலையை பாத்துருக்கீங்களே… உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா @CTR_Nirmalkumar அவர்களே ?
வண்டி மேல ஏறி நின்னு என்ன பேசுனீங்க ன்னு நியாபகம் இருக்கா ப்ரோ @actorvijay ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
#ResignEBMin
தற்போதைய தவெக ஆட்சியில்,
வரலாற்றிலேயே இல்லாத வகையில் யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 35 ரூபாய் என்ற, மிக மிக அதிக விலையில் ஐந்து தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்க அதிக விலையில் ஒப்பந்தம் போட்டு, ஏற்கெனவே கடன் சுமையில் சிக்கியுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்க துடிக்கும் @TVKVijayHQ பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPStamilnadu அவர்கள்.
37 ரூபாய்க்கு எதுக்கு சார் மின் கொள்முதல் பண்றீங்க @CTR_Nirmalkumar ?
போன ஆட்சியில் 20 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் ஆனதை சுட்டிக்காட்டி நீங்கள் வாய் கிழிய பேசியபது எல்லாம் நியாபகம் இருக்கா ப்ரோ @actorvijay?
Then what is this bro ..???
ஊரான் வீட்டு நெய்-ன்னு மக்கள் பணத்தை இப்படி தான் இஷ்டத்துக்கு அள்ளி வீசுவீங்களா?
ஏற்கனவே இதுல கமிஷன் இருப்பதாக எல்லாம் சில குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது. இது தான் தூயசக்தி மாடல் போல!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
லஞ்சத்துக்கு பஞ்சமில்லா ஆட்சி
வீணாய் போன விஜி ஆட்சி 🤦♂️🤦♂️
என்கிட்ட துட்டு வாங்குனியா இல்லையா நீ..? வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வழங்க ரூ.20,000 லஞ்சம்... மின்வாரிய உதவி மின் பொறியாளர், ஃபோர்மேன் கைது
#KARUR_ADMK_IT_WING#ADMK_ERD#TVKFails#Chengalpattu | #Bribe | #Arrested
பாதி நேரம் கரண்ட் இருக்குறது இல்ல.. கரண்ட் பில் மட்டும் அதிகமா வந்திருது
மதுரை அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் நேற்றிரவில் சாலை மறியல்
புத்தகங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளிமாணவர்கள்
#Madurai#PowerCut
எந்த இந்த தறுதலைகளுக்கு ஓட்டுபோட்டோம் என்று அனுபவித்து வருந்தும் தமிழக மக்கள் 😂
DMKஆட்சியில் போராடிய போது பேஷன் ஷோ காட்றீங்களானு கேட்டாங்க! அந்த விரக்தியில் மருத்துவமனைக்கு வருபவர்களை எல்லாம் இந்தகட்சிக்கு ஓட்டுபோடுங்கனு சொன்னோம். இப்போ கடைசியில் நாங்க எங்க இருக்கோம் தெரியுமா?
தரங்கெட்ட தற்குறி ஆட்சிக்கு கரண்ட் இல்லாம தத்தளிக்கும் தமிழக மக்களே சாட்சி
சென்னை அமைந்தகரையில் 10 மணிநேரமாக மின்வெட்டு.. ஆத்திரமடைந்த மக்கள் திடீரென சாலை மறியல்.. கலைக்க முயன்ற போலீசாருடன் வாக்குவாதம்.!
#KARUR_ADMK_IT_WING#ADMK_ERD#TVKFails#Chennai#PowerCut#EBIssue