Remove the corrupt light of the scorching sun,
Bring you a great light,
Safe,
Quiet,
Prosperous,
On the path of development
To build Tamil Nadu,
Vote for the #இரட்டை_இலை symbol!!
Date of Poll: 23.04.2026
#Vote4AIADMK
பிரணவப் பொருளாகத் திகழ்ந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால், அனைவருக்கும் அன்பும், அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அரு��� வேண்டுமென்று வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை பிரார்த்தித்து,
அனைவருக்கும் எனது உளமார்ந்த #விநாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
அன்றைக்கு சகோதரத்துவமாக இருந்தார் என்று நீங்கள் சிலாகித்த அம்மா அவர்கள் இன்று?
கருணாநிதி குடும்பத்திற்கு துதி பாடுவதற்காக இப்படி மாற்றி மாற்றி பேசலா���ா @thirumaofficial ?
அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட
பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த விடியா திமுக அரசு,
தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும், எங்கள் ஆட்சியில் வழங்கியதைப் போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில்,
இன்று சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று சொல்லி வரும் நிலையில்,
வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் விடியா திமுக முதலமைச்சர் @mkstalin ,
உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் விடியா திமுக ��ரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்று, துப்பாக்கிசுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்துள்ள @realmanubhaker அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 🥉
@AIADMKOfficial
Heartiest Congratulations to @realmanubhaker on securing the first medal for India in 33rd #OlympicsParis2024 and becoming the first woman athlete to secure a medal in #Shooting for #India !🥉
#Olympics #Paris2024
இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள மாண்புமிகு @narendramodi அவர்களுக்கு @AIADMKOfficial மற்றும் எனது
சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
I extend my hearty Congratulations on behalf of @AIADMKOfficial to
Honourable @narendramodi avl,
on assuming the office of Prime Minister of India for the third consecutive term.
நீலகிரி தொகுதியில் உள்ள ஊட்டி ATC பேருந்து நிலையம் மார்க்கெட் பகுதியில் கழக வெற்றி வேட்பாளர்
திரு. D லோகேஷ் தமிழ்செல்வன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.
நீலகிரி தொகுதிக்கு கழக ஆட்சியில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்த அரசு @AIADMKOfficial அரசு.
நீலகிரி தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்படும�� கழக வெற்றி வேட்பாளர் இத்தொகுதியின் பிரச்சனைகள் அனைத்திற்கும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து நிச்சயம் தீர்வு காண்பார்.
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை🌱
@AIADMKOfficial @loginadmk
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிக்கொண்டா பகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் டாக்டர். S. பசுபதி அவர்களுக்கு இரட்டை இலை சின���னத்தில் வாக்கு சேகரித்தேன்.
வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களின் ஜீவநதியாக இருக்கின்ற பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிகளை எதிர்க்கத் திராணியற்ற அரசு இந்த விடியா திமுக அரசு!
வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் அரசு திட்டங்களால் பயன்பெறும் பெண்களை தன் சொந்த பணத்தைக் கொடுப்பது போல ஏளனமாக கேலிக்கிண்டல் செய்யும் வகையில் பேசியுள்ளார். இதுதான் திமுகவின் குணம��. இந்த குணத்தை மாற்றவே முடியாது.
அனைத்த��� மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்று நீங்கள் அளித்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த தாய்மார் ஒருவர், தற்போது தன்னை நிராகரித்தது ஏன் என்று திரு. @mkstalin அவர்களை நோக்கி எழுப்பிய கேள்வி, சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
திரு. @mkstalin அவர்களே- மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்! இனி உங்கள் பொய்களும் பித்தலாட்டங்களும் எடுபடாது!
மக்கள் விழித்துக்கொண்டார்கள்! இனி பிழைத்துக்கொள்வார்கள்!
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை🌱
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் ��ெய்யவிருக்கும் கழக வெற்றி வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்.
மாண்புமிகு அம்மா அவர்கள் கூறிய "மக்களால் நாம்- மக்களுக்காகவே நாம்" என்ற தாரக மந்திரத்தை நெஞ்சில் நிறுத்தி களம் காண்போம்.
#தமிழர்_உரிமை_மீட்போம்
#தமிழ்நாடு_காப்போம்
நம் மாநில நலனுக்கு எதிரானவர்களை மக்கள் துணையோடு
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் !
வாக்களிப்பீர் #இரட்டைஇலை!🌱
வாக்களிப்பீர் #முரசு!🥁
@AIADMKOfficial