சொல்லமுடியாத சோகங்களும் ... மறக்கமுடியாத
நினைவுகளும் ..
இங்கு ஒவ்வொரு மனிதர்கள்
மனதிலும் உண்டு ..
யாரும் மறந்து வாழ்வதில்லை.
மறைத்து தான் வாழ்கிறோம்....
புன்னகையால் ....
3. அதே மாதிரி உங்களுக்கு பிடித்த ஒருவர் உங்ககிட்ட உதவி கேட்டு நீங்க பன்ன முடியாத சூழல் இருந்து இருக்கா! எப்படி பீல் பண்ணுனிங்க!
அவரிடம் உங்கள் நிலையை விளக்கியது உண்டா
"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்டபோது, புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் இப்படி விளக்கினார்:
தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாகச் சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்..
சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்..
அங்கே பெரும்பான்மை, முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்..
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவையாகத் தள்ளி வைக்கப்படுகின்றனவோ எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்..
— ஆண்டன் செக்கோவ் (Anton Chekhov)
வாழ்க்கையில பிரச்சனைகள் எல்லாம்
சீடை உருண்டை மாதிரி சின்னதா இருக்கணும்னு ஆசை இருக்கும்…
ஆனா வாழ்க்கை என்ன பண்ணும் தெரியுமா?
சின்னதா கொடுத்துட்டு,
சீடையை கடிக்க முடியாத மாதிரி
கடினமா தான் கொடுக்கும்...!!
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சொன்னால், மாறி மாறி பாட்டுக்கு பாட்டு பாடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் @TVKPartyHQ அமைச்சர்கள்..!
ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்கள் 🙏🙏🙏
இன்று ஆடி அமாவாசை கடைசி நாள் எல்லோரும் குடும்பத்தோடு சந்தோசமா கோவில் போயிட்டு வாங்க வாழ்த்துக்கள் அனைவரும் நலமாய் இருக்க வேண்டும் 🙏🙏
🫶..............🤍.............🫶
உண்மையான
உறவு கிடைப்பது
ரொம்ப கஷ்டம்
அதை சின்னசின்ன
காரணத்துக்காக
இழந்துவிடாதீர்கள்
அனாதையாக தனிமையில்
நிற்கும் போதுதான்
அதன் வலிபுரியும்
வாழ்க்கையில்
வாய் பேச முடியும் என்பதற்காக
வாய்க்கு வந்ததை எல்லாம் பேச நினைப்பது தவறு!!
வைகறையின் வசந்தம்
என்றும் மகிழ்வுடன்
செளந்தா