@JCDPrabhakar கிருஸ்துவ வன்னியர்களின் கேரிக்கையான MBC யை முன் எடுத்து செல்ல வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் ஐயா#demand for MBC crstiyan vaniyarkula kshriyan
#noreopenforstudents பள்ளி திறந்தால் பலியாகும் மாணவர்கள் கல்லூரி திறந்தால் காலமாக மாணவர்கள் என்று ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாற ஆசைப்படும் தமிழக அரசு மாணவர்கள் நலன் கருதி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்
@drramadoss சட்டம் என்பது மக்களை வாழ வைப்பதற்காக தான் அந்த சட்டமே திருத்தம் செய்யப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு மக்களை வாழ விடாமல் ஒரு சட்டமாக மாறியுள்ளது சட்டம் என்பதை விட ஏழை எளிய அடித்தட்டு மக்களின் சாபக்கேடு என்று சொல்லலாம்