வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட இனம் வன்னியர் இனம்
வட தமிழகத்தில் ஏழைகள் அதிகமாக காணப்படுவதற்கு காரணம் வறுமைகளை ஒழிக்க மறந்த நிர்வாகம் தான்
#வடதமிழகம் வேண்டும்
டாக்டர் ராமதாஸ் அவர்கள் "சிறந்த போராளி" என்று நேற்று தந்தி தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் உண்மையை கூறி, திமுக வன்னியர்களுக்கு பாடம் புகட்டிய ஸ்டாலின் அவர்கள்....
இனியும் மானமுள்ள வன்னியர்கள் திமுகவில் பயணிக்கலாமா என யோசியுங்கள் ???
இந்து மத பெண்களை வைத்தே அரசியல் பண்ணுற உங்களை எல்லாம் வெள்ளித்திரையில் தோலுரிப்பது தப்பே இல்ல.. செய்யும் வினைக்கு எதிர் வினை எப்போதும் உண்டு.. இன்று நீ விதைத்த வினைக்கு விரைவில் அறுவடை இருக்கு..
இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையேயான மோதலில் தமிழகத்தை சார்ந்த ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூரை சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீர மரணம்..
நாளை முழு அரசு மரியாதையுடன் அவரது கிராமத்தில், உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
#LadakhBorder | #IndianArmy
மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டு வழங்க ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சமூகநீதியை வென்றெடுப்பதற்கான இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது!
#SocialJustice#OBCReservation
இன்று சென்னை பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பாமக சார்பாக பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய போது. #PMK#பாமக#AKMoorthy#ஏகேமூர்த்தி