அறிவு இருந்தால் புரியும் மடத்தனமான கண்டனத்தை தெரிவிப்பர்களுக்கு என்ன சொல்லி புரிய வைக்க முடியும்.
அமைச்சர் டெக்னிக்கல் பிரச்சினைனு சொல்லியும் கதறிட்டு இருக்க உங்களுக்கு புரியும் படியா எடுத்து போட்டுருக்கேன் படிச்சாவது புரிஞ்சுக்க 🤦♂️
நேற்று அறிவிப்பு... இன்று அரசாணை! 👏
சொன்னதை உடனே செயல்படுத்தும் நிர்வாகமே நல்ல ஆட்சியின் அடையாளம்.
'சிங்கப்பெண் அதிரடிப்படை'க்கு அரசாணை வெளியிட்டு 2,545 புதிய பணியிடங்களை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
👌
@CMOTamilnadu@TVKVijayHQ
எம்சாண்ட், ஜல்லி, பிசாண்ட் மற்றும் குண்டுக்கல் விலையை கணிசமாக உயர்ந்து இருப்பதாக வெளியான தகவல் உண்மைக்கு புறமானது என்று கல் குவாரி மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு நிர்ணயித்தபடி ஜல்லி 4000, எம்சாண்ட் 5000, பி சாண்ட் 6000க்கும் தான் விற்பனை செய்யப்படுகிறது என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.
@TVKPRABHUHQ
பல ஆண்டுகால #கோட்டகுப்பம் சுடுகாட்டு பிரச்சனையை அமைச்சராக பதவி ஏற்ற இருபதே நாட்களில் அண்ணன் வன்னியரசு அவர்களால் செய்து முடிக்க முடிகின்றது என்றால்,
இத்தனை ஆண்டு காலமாக திமுக, அதிமுக ஏன் இதை செய்யவில்லை.???
எது தடுத்தது.?? சாதி ஓட்டா.?? அல்லது சாதிய மோதல்கள் இருந்தால் தான் நம்மால் அரசியல் செய்ய முடியும் என பிரிவினைவாத Politics'ஆ.??
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட“சிங்கப்பெண்” திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வின் சிறப்புத் தருணங்கள்
Glimpses from the Inaugural Launch of Singappen by the Hon’ble Chief Minister
https://t.co/rzpOXOQPos
#CMJosephVijay#Singappen#TNPolice#DGPTamilNadu
Tamil Nadu Chief Minister Joseph Vijay inaugurated a special police unit named ‘Singappen’ in Chennai to enhance safety and security for women. The initiative focuses on strengthening women-centric policing and improving rapid response mechanisms. DGP Mahesh Kumar Aggarwal was also present during the inauguration.
#Singappen #TamilNaduPolice #WomenSafety #Chennai #IndiaTodaySocial
'Justice must not only be done, but must also be seen to be done'
என்பது நீதி வழங்கும் கட்டமைப்பின் அடிப்படை கூறாக குறிப்பிடுவார்கள். அதாவது 'நீதி வழங்கப்பட்டது என்பதாக மட்டும் இல்லாமல், அந்த நீதி வழங்கப்பட்டதாக எல்லோரும் உணர்ந்து, அறியும் வகையில் அமைந்திருக்க வேண்டும்' என்று எளிமையாக இதற்கு பொருள் கொள்ளலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியான 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பது, எந்தவித சமரசத்திற்கும் ஆட்படாமல் குற்ற சம்பவங்கள் மீது விரைவான - உறுதியான சட்ட நடவடிக்கையை எடுப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், குற்ற சம்பவத்தில் ஈடுபட துணியும் நபர்களுக்கு, சட்டத்தின் மீதான அச்சத்தை ஏற்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்டோருக்கு நீதியை உறுதிப்படுத்துவதற்கும் இந்த சிறப்பு அதிரடிப்படை நல்ல தொடக்கமாக அமையும்.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் பணிக்கு செல்லும் பெண்களை கொண்டது நம் தமிழ்நாடு. வீட்டையும், நாட்டையும் தம் உழைப்பால் உயர்த்தும் புதுமைப் பெண்களின் அச்சத்தை போக்கி, பாதுகாப்பு உணர்வை கொடுக்கும் பணியில் நம் சிங்கப்பெண்கள் படை சிறப்பாக செயல்படும். அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
- வன்னி அரசு
அமைச்சர் - சமூக நீதித்துறை
தமிழ்நாடு அரசு
10.06.2026
@CMOTamilnadu
Be it in cinema or politics, #Thalapathy never misses a chance to spot and elevate new talent. True leadership is about lifting others up. 👑🌟 #ThalapathyVijay#TVK
ஊருக்கே தெரியும் யாரு மரு ஒட்டிகிட்டு, ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சுருக்காங்கனு 😁😁😁 ஆக்கப்பூர்வமா விமர்சனம் வைங்க, உண்மைதன்மை தெரியாம எதைவேணும்னாலும் எழுதலாம்னு எழுதாதீங்க மரு
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
DMK regime is certainly one of the worst phases for Tamilnadu w.r.t Women Safety and Drug Trafficking issues. DMK and their allies were even proudly going past it with a 'so what' attitude.
Uttar Pradesh has leaped forward in growth across various sectors in the last few years due to their ZERO TOLERANCE on law & order issues. That is the root cause of all the problems.
Today the Singa Penn task force has certainly shown serious intent by TVK in dealing with law & order issues that has doomed the state. While the success of the force will have to be seen, this will definitely instill fear among the criminals.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #Singapenn
"செட் ஆஃப் பாக்ஸ் நிறுவனத்திற்கு வைத்திருக்கும் நிலுவை தொகை காரணமாக ஒளிபரப்பு தடை ஏற்பட்டுள்ளது என்பது தவறான தகவல் ஆகும்." - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம்
#TNFactCheck | #TV | #ArasuCable
சட்டசபையில் எந்த தொனியில் பேச வேண்டும்,
மக்கள் பிரச்சாரத்தில் எப்படி பேச வேண்டும்,
ஒரு விழா மேடையில் என்ன மாதிரி பேச வேண்டும் என்பதெல்லாம் பக்காவாக தெரிந்து வைத்திருக்கும் தலைவர்!
அதான் மக்கள் மனசை வென்றிருக்கீங்க 🔥
வேற லெவல் மாஸ் ணா... நீங்க
@TVKVijayHQ ♥️
கடந்த வாரம் தவெக மாவட்ட செயலாளர் அப்புனுவை பேட்டி எடுப்பதற்காக தி.நகர் சென்றிருந்தேன், மதிய நேரம் என்பதால் எம்.எல்.ஏ அலுவலகத்தில் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்,அதனால் உடன் வந்திருந்த ஒளிப்பதிவாளரும் நானும் பேட்டி எடுக்க சிறிது நேரம் காத்திருந்தோம். வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு உள்ளே வந்தவரிடம்,ஒரு சில பெண்கள் ஏதோ உதவி கேட்பது போல் தெரிந்தது, தூரத்தில் இருந்து அதை பார்த்துவிட்டு அருகில் சென்றோம். தனியார் பள்ளியில் படிக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு கட்டணம் செலுத்த உதவி கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் சொன்னதை கேட்டுக்கொண்ட அப்புனு அலுவலகத்தில் இருந்த உதவியாளர் ஒருவரை அழைத்து அவர்களின் கோரிக்கையை மனுவாக எழுதி தரச்சொல்லி பெற்றுகொண்டு அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார். என்னுடன் வந்த தம்பி, மனுவெல்லாம் வாங்குறாங்களே ஹெல்ப் பண்ணுவாங்களா ணா என்று சந்தேகத்துடன் கேட்டார். நான் பதில் எதுவும் சொல்லாமல் மெல்லிய சிரிப்போடு பேட்டி எடுப்பதற்காக தயாராகி கொண்டிருந்தேன். ஆனால் உள்ளுக்குள் எனக்கும் அதே சந்தேகம் இருந்தது.ஆனால் அது தவறு என்று இந்த புகைப்படத்தை பார்த்த பின் உணர்ந்தேன். அன்று உதவி கேட்டு வந்த பெண்கள் இன்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் உதவி பெறுவதை இந்த படங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். என்னை படிக்க வைக்க அப்பாவும் அம்மாவும் பட்ட கஷ்டங்களை பார்த்து வளர்ந்த எனக்கு, ஏதோ வீட்டில் உள்ள ஒரு குழந்தையின் படிப்பிற்கு ஏதோ ஒரு வகையில் கிடைத்த உதவி நிம்மதியளிக்கிறது.