வேதாரண்யம் கோடியக்கரை சோழர் காலத்தின் கலங்கரை விளக்கம் தற்போதைய நிலையில் கோடியக்கரை கடல் கரையோரம் சிதிலமடைந்து எஞ்சியிருக்கும் அந்தப் பழங்காலச் செங்கல் அமைப்பின் தோற்றம்
கடந்த பொற்காலத்தின் அறிவு இன்றைய நம் பெருமை,நாளைய தலைமுறையின் வழிகாட்டி
#வேதாரண்யம்#திருமறைக்காடு#நாகை
சோழர்களின் காலத்தில் விளங்கிய பழமையான கோடியக்கரை கலங்கரை விளக்கத்தின் எஞ்சியுள்ள அடிப்பகுதியைக் கொண்டு, அதன் முழுமையான வடிவம் எப்படி இருந்திருக்கலாம் என்பதைக் காட்டும் ஒரு கற்பனை ஓவியம் ("கற்பனை செய்து பாருங்கள்... சோழர்களின் கலங்கரை விளக்கத்தை!").
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கீழக்கடையம் பகுதியில், விவசாய நிலம் மற்றும் ஜம்பு நதிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 10 டன் ஆபத்தான கேரளக் கழிவுகள் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்டுள்ளன. "கேரளாவிற்குச் சென்று திரும்பும் லாரிகள், அம்மாநிலக் கழிவுகளைத் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் கொட்டிச் செல்வது தொடர்கதையாக உள்ளது. கழிவுகளைக் கொட்டியவர்களைக் கண்டறிந்து, அவற்றை மீண்டும் கேரளாவிற்கே திருப்பியனுப்ப வேண்டும்; சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கடையம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tenkasi | #Kerala | #VikatanReels