TNPSC Group4 ஒரே கிராமத்தை சேர்ந்த 18 பேர் அரசுப் பணியில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர் ♥️💐
பொன்னிமாந்துரை - புதுப்பட்டி கிராமம்
(திண்டுக்கல் மாவட்டம்)
கிராமங்கள் மென்மேலும் வளம்பெறட்டும்.
#TNPSC#Group4#TamilNaduJobs#TNGovt
குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் இன்று நிறைவடைந்து, வழக்கம் போல் இன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு நேர்காணல் முடிந்த அன்றே முடிவுகள் வெளியிடப்படுவது TNPSC-யின் நல்ல நிர்வாகச் சிறப்பில் ஒன்று என்று பலரும் பாராட்டுகிறார்கள்.
#TNPSC#TNPSCGroup1#Group1#TamilNaduJobs
Tamil Nadu Public Service Commission
Official Telegram Channel
Click the link below to join the Official Telegram Channel of the Tamil Nadu Public Service Commission
https://t.co/0tVNT1TEuA
வருகின்ற 24-ஆம் தேதி @tnschoolsedu மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவிருப்பதால் இன்று எனது தலைமையில் துறை சார் இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினோம்.
புதிய அறிவிப்புகள் குறித்தும், நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவான ஆலோசனையை மேற்கொண்டோம்.
Gr Notification-Feb2022
Prelims-May 22
Mains-Feb2023
Group 2 OT - Running on multiple phases
Group 2A Result-?
It is going to reach Three years. 15,000 students waiting.
Kindly publish the results asap.
#WeWantTnpscGroup2AResults@mkstalin@TThenarasu@Udhaystalin@ARMTNPSC
Sir, தாங்கள் வழங்கிய கெடு முடிந்து விட்டது. விரைவாக Phase 3 க்கான பட்டியலை வெளியிட்டால் நேர்முகத் தேர்வுக்கு மாணவர்கள் ஆயத்தமாவார்கள். NON OT க்கு 15,000 பேர் காத்திருக்கிறார்கள். @ARMTNPSC