Captain Smit Machchhar has shown the world the highest form of courage.
Without fearing for his own life, he fought valiantly and prevented another 9/11 like attack from happening.
140 crore Indians salute Captain Smit and are praying for his well-being.
Captain Smit Machchhar’s extraordinary courage in putting his life on the line to save 174 passengers during a life-threatening crisis stands as a powerful testament to true leadership and service before self.
What was first reported as a “possible attempt to hijack” was later clarified as an attempt by one of the co-pilots of the plane to deliberately crash Fly Dubai’s Boeing 747 Max flying from Dubai to Tel Aviv. Despite being stabbed by his co-pilot, Captain Smit Machchhar rose to the occasion and fought him off. His presence of mind in opening the cockpit door allowed the other passengers to come in, overpower the co-pilot, and restrain him.
What would have been a tragedy of wider ramifications in an already volatile geographical area was averted, and the plane was piloted to safely land in Saudi Arabia, saving the 174 passengers on board of various nationalities.
Many a time, Heroes don’t wear a Superman cap. They will be one among us. They will rise when the situation demands of them.
Captain Smit Machchhar is one such Hero and has made every Indian proud.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026), அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவித்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
அநீதிக்கு எதிராக போராடி ஷஹீதான இமாம் அலி என்ற பதிவை தடா ஜெ ரஹீம் பதிவிட்டு இருந்ததை கண்டேன் .
இந்த இமாம் அலி அநீதிக்கு எதிராக எப்படி போராடினான் என்பது தெரியுமா?
மதுரை மேலூர் அருகே உள்ள திருவாதவூர் மலைப்பகுதியில் IED வெடிகுண்டு சோதனை செய்து (வெடிக்க செய்ததால்) காவல்துறையால் பிடிக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது.
1993 ஆகஸ்ட் 8ம்தேதி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இருந்த RSS அலுவலக குண்டுவெடிப்பை நிகழ்த்தி 11 அப்பாவிகளை கொன்றது .
1995 ஏப்ரல் 14ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்துமுன்னணி அலுவலகத்தில் குண்டு வைத்து இரண்டு அப்பாவிகளை கொன்றது .
1995ல் இந்துமுன்னணி நிறுவன தலைவர் ஐயா வீரத்துறவி இராமகோபாலன் ஜீ அவர்களை கொல்ல திட்டம் தீட்டியது.
மேலும் பல இந்து இயக்கத்தினரின் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டது .
இதற்கு பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது பல்வேறு பயங்கரவாதிகளுடன் திட்டம் தீட்டி
2002 மார்ச் மாதம் 7 ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் செல்லும்போது
மதுரை திருமங்கலம் அருகே காவல்துறையினர் மீது நாட்டு வெடிகளைக்கொண்டு தாக்கி இமாம் அலியை தப்பிக்க வைக்கிறார்கள் சில பயங்கரவாதிகள் .
தப்பிச் செல்லும் போது காவல்துறையின் AK47 ரக துப்பாக்கியையும் திருடி செல்கிறான் இமாம் அலி.
அதற்கு பின் பல்வேறு கட்ட சோதனைகள் மற்றும் தேடுதல் வேட்டையின் காரணமாக இமாம் அலி மற்றும் கூட்டாளிகள் பெங்களூரில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
அப்போதைய முதலமைச்சர் டாக்டர் ஜெ ஜெயலலிதா அம்மையார் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில்
தமிழ்நாடு காவல் துறையினர் பெங்களூரில் வைத்து இமாம் அலி மற்றும் முகமது இப்ராஹிம்,சீனிமுகமது, சைபுல்லாவின் மனைவி, மங்கா பஷீர் என ஐந்து பயங்கரவாதிகளை பல்வேறு சவால்களை கடந்து என்கவுண்டர் செய்தனர் .
இமாம் அலி கொல்லப்பட்ட பின் அந்த அறையில் இருந்து காவல்துறையில் இருந்து திருடி சென்ற AK47 துப்பாக்கி, நாட்டு துப்பாக்கிகள் , வெடி பொருட்களும் மிக முக்கியமான கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்த முக்கியமான கடிதத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு தாக்குதல் செய்வதாக இருந்தது.
இமாம் அலியின் இந்த திட்டத்திற்கு உடந்தையாக சிமி,ISIS ஆதரவு குழுக்கள், லஷ்கர் இ தொய்பா ஆதரவு குழுக்களை சார்ந்த நபர்கள் பின் கைதுசெய்யப்பட்டனர்.
இப்படி பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கும் , தாக்குதல் சதி திட்டங்களுக்கும் மேலும் பல அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாதி இமாம் அலியின் நினைவு தினத்தை (செப்டம்பர் 29 ) தமிழகத்தில் பல இடங்களில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
தமிழக அரசும் தமிழ்நாடு காவல்துறையும் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த அனுமதி கொடுக்காமல் இந்த நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும்.
மேலும் இந்த பயங்கரவாதி இமாம் அலியின் புகைப்படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் பொது இடங்களில் ஓட்டவோ,வைக்கவோ அனுமதிக்க கூடாது .
தமிழகத்தின் பாரம்பரிய அடையாளமாகவும் , தமிழக இந்துக்களின் போற்றுதலுக்குரிய அன்னை மீனாட்சியம்மன் கோவிலை குண்டு வைத்து தகர்க்க திட்டம் தீட்டிய நாசகரன் பயங்கரவாதி இமாம் அலியை வேட்டையாடிய Operation imam ali குழுவில் அங்கம் வகித்த தமிழ்நாடு காவல்துறையினர் பொற்பாதங்களை வணங்குகிறேன் .
எம் ஆர்.சூர்யா
கோட்ட செயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
@highlight
"Operation Imam Ali"🚨
1993 சென்னை RSS அலுவலக குண்டுவெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய இமாம் அலி என்ற இஸ்லாமிய தீவிரவாதியை, 2002-ல் பெங்களூரில் வேட்டையாடி என்கவுண்டர் செய்த தமிழக காவல்துறையின் துணிச்சலுக்கு வீர வணக்கம்!🫡🔥
#TamilNaduPolice
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026), அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாமன் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவித்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
@mkstalin என்னாது ..... பெண்களை திமுகவினர் அவதூராக பேசுறாங்கன்னா பொய் சொல்றாங்களா???🤡🤣 அப்போ இவன் பேசுறதெல்லாம் உங்க வீட்டு பெண்களுக்கு போட்டு காட்டுங்க தலைவரே ரசித்து பாப்பாங்களான்னு பார்ப்போம் 🤡🤡
"இந்தியாவையே உலுக்கக் கூடிய ஒரு வழக்காக வீரமணியின் வழக்கு மாறியுள்ளது. Epstein files போன்று Gem Granite வீரமணியின் files. இது பலரும் சம்பந்தப்பட்டு இருக்கக்கூடிய ஒரு வழக்காக இருக்கிறது. பல கோடி கொடுக்கப்பட்டு பலருடைய வாய்கள் மூடப்பட்டுள்ளன. POCSO வழக்கில் FIR பதிவு செய்ததையே பெரிய விஷயமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காக தேசிய விருது கொடுப்போமா? ஏன் வழக்கை மூடினார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் சொல்ல வேண்டும்." - ராஜ்மோகன்
#RajMohan | #TVK | #Veeramani | #DMK