26 வயது பெண்.. டிகிரி முடித்துவிட்டு அரசு பணிக்காக தேர்வுக்கு இரண்டு வருடமாக தயாராகிக் கொண்டு வருகிறார். தந்தை அரசு வங்கியில் வேலை செய்கிறார் தாயார் வீட்டு வேலை. வீட்டில் இரண்டு பெண்கள் இந்த பெண் மூத்தவர், தங்கை இன்ஜினியரிங் படித்துவிட்டு வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருக்கிறார் ஒரு நிறுவனத்தில். பெண்ணுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கிவிட்டு பின்னர் தான் திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்து வந்த வரங்களை எல்லாம் வேண்டாம் என சொல்லி அரசு பணிக்கான தேர்வுகளில் மட்டும் கவனம் செலுத்த பெண்ணுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பெண்ணும் இரண்டு வருடமாக பேருந்தில் பயணம் செய்து படித்துக் கொண்டு தயாராகி வந்தது. திடீரென ஒரு நாள் தங்கைக்கு போன் கால் வருகிறது அதில் அக்கா தனக்கு திருமணம் முடிந்து விட்டதாக ஒரு புகைப்படத்தை அனுப்புகிறார் தங்கை உடனே பெற்றோரு��்கு தெரியப்படுத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைகிறது. மாப்பிள்ளை யார் என்று பார்த்தால் தனியார் பேருந்தில் நடத்துநராக இருந்த நபர். அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் நேரில் சென்று பார்க்கும் பொழுது அந்த நபரின் மீது பத்துக்கு பத்து அறை சிமெண்ட் ஓட்டு போட்ட வீடு. பிறகு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பையனின் வீட்டாரிடம் பேசி எங்கள் குடும்பத்தினருக்கெல்லாம் சொந்த பந்தங்களுக்கு எல்லாம் தெரிவித்து பிறகு நல்ல நாளில் திருமணம் செய்து கொள்ளலாம் தற்பொழுது நாங்கள் எங்கள் என்னை வீட்டுக்கு அழைத்து செல்கிறோம் என சமாதானம் பேசி அழைத்து வந்து விட்டார்கள். வீட்டில் வந்த பிறகு அந்தப் பெண்ணிடம் கேட்டால் அந்த பெண் சொன்ன காரணம் என் மீது இந்த குடும்பத்தில் யாருக்கும் பெரிய அக்கறையோ அன்பு இல்லை எல்லாமே என் தங்கையின் மீதுதான் நீங்கள் காட்டினீர்கள் அதேபோல் தங்கையை பார்த்து கொள்வதிலும் என்னை பார்த்துக் கொள்வதிலும் நீங்கள் பாகுபாடு காட்டினீர்கள். அதனால் நான் என்னிடம் அன்பு செலுத்தியவர்கள் மீது ஈர்ப்பு கொண்டதனால் நான் கல்யாணம் செய்து கொண்டேன். உண்மையில் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை நான் தெரியாமல் அந்த நபரிடம் மாட்டிக் கொண்டேன் என்று சிம்பிளாக சொல்லிவிட்டது அந்த பெண் அந்த பையனிடம் பேசாததால் அந்த பையனும் தற்கொலை முயற்சிகள் ஈடுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சரி குடும்பத்தார் எல்லாம் பேசி முடிவு செய்து அதே பையனுக்கு திருமணம் செய்து விடலாம் என முடிவெடுத்த�� பிறகு அந்த பெண்ணிடம் கேட்டால் இல்லை நான் அவரிடம் வாழ விருப்பமில்லை நான் உங்களுடைய இருந்துவிடுகிறேன் என்னை விட்டு விடுங்கள் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என அசால்டாக அந்த பின் சொல்லி வருகிறது தற்பொழுது பெற்றோருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அந்த பெண் வழக்கு தொடுத்து தற்பொழுது வந்த பெண் அவரிடம் வாழ விருப்பமில்லை எங்கள் பெற்றோர் உடன் இருந்து விடுகிறேன் என்று சொல்கிறது.
குழந்தைகள் இடத்தில் பெற்றோர்கள் பாகுபாடு காட்டினால் எந்த மாதிரி பிரச்சனைகளை குழந்தைகள் சந்திப்பார்கள் என தெரியாது கவனமோடு பெற்றோர்கள் இருக்க வேண்டிய காலம்.
தற்பொழுது அந்த பெண்ணின் வாழ்க்கையும் கேள்விக்குறி காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த இளைஞரின் வாழ்க்கையும் கேள்வி குறி அதேபோல் இந்த குடும்பமும் இப்பொழுது மன நிம்மதி இல்லாமல் திக்கற்று நிற்கிறது. எல்லாரும் மீண்டு வர வேண்டும்.
இவனுங்க டாஸ்மாக்கில் விக்கிற சாராய���் எப்படி ஒரு குடும்பத்தை சீரழிகிறது?
இன்றைய தினத்தந்தி செய்தித்தாளில் ஒரு செய்தி 47 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஏரியில் பிணமாக கிடக்கிறார் என்னவென்று விசாரிக்கும் பொழுது குடி பிரச்சனையால் மனைவியை காசு கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளார் ஒரு கட்டத்தில் மனைவி தனது பொறுமை இழந்து தள்ளிவிட அவர் கீழே விழுந்து மண்டையில் அடிபட்டும் கழுத்தை நெரித்தும் கொல்லப்படுகிறார்.
கணவன் இறந்ததை உணர்ந்த மனைவி பதறுகிறார் தனது மகனுக்கும் மருமகனுக்கும் போன் செய்து என்ன செய்யலாம் என கேட்கும் பொழுது அமைதியாக இருங்கள் இருசக்கர வாகனத்தில் பிணத்தை எடுத்துக் கொண்டு ஏரியில் வீசுகிறா���்கள். தற்பொழுது இந்த குடி பிரச்சனையால் மனைவி பாதிக்கப்படுவது இல்லாமல் தற்பொழுது அவர் இறந்ததால் அதற்கு உதவி செய்த காரணத்தால் மகனும் மருமகனும் சேர்ந்து இப்பொழுது சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய சூழல் சாதாரண குடி ஆனால் இங்கே அதை வைத்து பெரும் லாபம் ஈட்டும் அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் எந்த குடும்பம் எக்கேடு கெட்டுப் போனால் என்ன நமக்கு தேவை பணம் என்ற கொள்கையில் டாஸ்மாக்குக���ை மூலை முடுக்கெல்லாம் திறந்து சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட வைப்பவர் ராகு
ஆடியவரை அடக்குபவர் சனி.
ஆட விடாமல் தடுப்பவரும்
கேது.
ஆடி ஓய்ந்தவரை
ஓய்ந்து அடங்கியவரை
அடங்கி வாடியவரை
வாடி நின்றவரை
அரவணைப்பவரும்
கேது.
பூமியில் நிரந்தரமாக தங்கி விடப் போகிறோம் என்கிற ஒரு பொய்யான மாய பிம்பத்தை ஏற்படுத்தி ம��ய கற்பனையில் மிதக்க வைத்து...👇
என்கிற தொலைநோக்கு பார்வையுடன் இருக்க வைத்து...
எதிலும் அதிக பற்றுடன் இருக்கக் கூடாது என்கிற புரிதலை ஏற்படுத்தி...
எதுவும் உண்மை இல்லை
என்கிற உண்மையை உணர வைத்து.
ஞானம் எனும் அமிர்தத��தை
கொடுத்து...
அந்த ஞானத்தை
ஞான உணர்வை
பிறருக்கும் பகிர்ந்து
தர வேண்டும்....👇