Die Hard fan of Dhanush
Fav Villan Chirag Jani
CPI(M)
பாஜக ஆட்சி மனித குலத்திற்கு எதிரான ஆட்சி. பொய் பித்தலாட்டம் ரவுடிகள் ஆட்சி. இதில் சாமான்ய மக்கள் அடிமைகள்
புதுச்சேரி தனியார் பள்ளிகளுக்குள் அத்துமீறி நுழைந்து பள்ளிகளை மூடச்சொல்லி வன்முறையில் ஈடுபட்ட
பாஜக மற்றும் இந்து முன்னணியினரை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளியேற்றினர்
📹 @newsreporterra1
புதுச்சேரி தனியார் பள்ளிகளுக்குள் அத்துமீறி நுழைந்து பள்ளிகளை மூடச்சொல்லி வன்முறையில் ஈடுபட்ட
பாஜக மற்றும் இந்து முன்னணியினரை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளியேற்றினர்
📹 @newsreporterra1
தி.மு.க வை பா.ஜ.க வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை @ வானதி சீனிவாசன்
கடந்த சட்ட மன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அடிமைகள் தயவு மட்டும் உங்களுக்கு இல்லைனா ஆண்டவர் உங்களை ஓட விட்டிருப்பார்...இதுல தி.மு.க வ வீழ்த்துறாங்களாம்.😀😀
@VanathiBJP
தி.மு.க வை பா.ஜ.க வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை @ வானதி சீனிவாச���்
கடந்த சட்ட மன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அடிமைகள் தயவு மட்டும் உங்களுக்கு இல்லைனா ஆண்டவர் உங்களை ஓட விட்டிருப்பார்...இதுல தி.மு.க வ வீழ்த்துறாங்களாம்.😀😀
காந்தியை சுட்டுக்கொன்ற RSS அமைப்பு
காந்தி பிறந்த நாளில் அமைதிப் பேரணி நடத்துவோம் என்கிறது .
வாழ்ந்தவரை கொன்றுவிட்டு பிறந்தநாளில் பேரணி நடத்துவது
நீதிதான் என்கிறது நீதி.?!
I had the honour and privilege of hoisting the flag today at our container campsite at 6:10 am. Today is the 18th day of #BharatJodoYatra in Kerala and the padayatris will walk 11 kms in the morning entering Wayanad Parliamentary constituency.
The attack on Congress' 'Bharat Jodo Yatra' with malicious pieces of information continues as the march progresses. Among the latest volley of attacks are misleading videos and photos, and false claims. An AltNews report. WATCH: