Profile Name மாத்தலாம்னு இருக்கேன்..
அழகு தமிழ்ல அம்சமான பொறுத்தமான பெயர் சொல்லுங்க...
சாதி, மதங்களைக் கடந்த பெயராக இருந்தால் இன்னும் சிறப்பு...
#profilename
@dr_cap10 இவனும் @dr_cap10கமல் சார் மாறி தான்.
59 நிமிடம் 55 நொடி பேசுவான்
5 நொடி மட்டும் தான் நான் பேசுவேன் "போன வைடா ஆஃபாயிலு" னு...
😍😍😍
இது தான் உண்மை