பட்டினி கிடந்து பசியால் மெலிந்து
பாழ்பட நேர்ந்திடினும்
கட்டி இழுத்து கால் கை முறித்து அங்கம்
பிளந்து இழந்து குருதி குடுடிதினும் பொங்கு
தமிழை பேச மறப்பேனோ ....
ஆட்சியில் இல்லாதபோது தூய்மைப் பணியாளர்களைப் பனையூருக்கு அழைத்து, ரீல்ஸ் எடுத்து நாடகமாடிய விஜய், தற்போது தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக 11 நாட்களாக வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், தவெக அரசும் விஜயும் மௌனம் காப்பது ஏனோ?
உழைக்கும் மக்களின் குரலாகத் தன்னை முன்னிறுத்தி நாடகமாடி, இப்போது அதிகாரத்தில் அமர்ந்த பின் போராடும் தொழிலாளர்களை அழைத்துப் பேசக்கூட மறுத்து, காவல்துறையை வைத்துப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்.
வாக்குகளுக்காகக் காட்டப்பட்ட பரிதாபமும் ஆதரவும், ஆட்சியைப் பிடித்த பிறகு கரைந்துபோய்விட்டதா?
தவெக போடும் இரட்டை வேடங்களில் இதுவும் ஒன்று என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. 'மாற்றத்தைத் தருகிறேன்' என்று கூறி பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது தவெக அரசு
கோவில் திருவிழாவில் தற்காலிக கடை அமைப்பவர்களிடம் தவெக நிர்வாகிகள் வசூல் வேட்டை
இந்த வசூலில் வாடகை வீட்டில் குடி இருக்கும் அமைச்சர் @RameshOffcl
எவ்வளவு போகுது...?
@tnhrcedept பதில் சொல்லுங்க
திராவிட முன்னேற்றக் கழக அரசு அனைவரும் படிக்க வைப்பதற்காக "நான் முதல்வன்", "புதுமைப்பெண் திட்டம்" போன்ற எண்ணற்றத் திட்டங்களை கொண்டு வந்து அனைவரையும் படிக்க வைத்தது, ஆனால் தற்போது இருக்கும் கவர்ச்சி நடிகர் அரசு படித்து என்ன செய்யப் போகிறீர்கள் என்ற அளவில் வந்து நிற்கிறது.
இப்பொழுது தானே ஆட்சிக்கு வந்திருக்கிறோம். நேரம் கொடுங்கள் பேனர்கள் அகற்றப்படும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு நேரம் கொடுக்க வேண்டும்? இந்த பேனர்கள் சாலையில் விழுந்து அப்பாவி மக்கள் அதில் சிக்கி உயிரிழக்கும் வரை நேரம் கொடுக்க வேண்டுமா..?
ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் சாலைகளில், நடைபாதைகளில் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சுய விளம்பர பேனர் வைத்தவர்களுக்கு அதை அகற்ற மட்டும் நேரம் வேண்டுமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@ChennaiTraffic@chennaicorp
இடம் - சைதாப்பேட்டை - தாடண்டர் நகர்.
தோழர்களுக்கு வணக்கம் 🙏🏻
முகில் சட்டக் கல்லூரியில் 2025-2028 கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட 120 மாணவர்களும் இதுவரை ஒன்றாகவே வகுப்புகள் உள்ளகத் தேர்வுகள், வைவை உள்ளிட்ட அனைத்து கல்விச் செயல்பாடுகளிலும் பங்கேற்று வந்துள்ளனர், மேலும், கல்லூரி நிர்வாகமும் அனைத்து 120 மாணவர்களும் தேர்வு எழுதுவார்கள் என தொடர்ந்து உறுதி அளித்து வந்தது.
ஆனால் தற்போது பல்கலைக்கழகத்திலிருந்து 60 மாணவர்களுக்கு மட்டுமே பதிவு எண்கள் (Register Numbers) வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த 60 மாணவர்களையே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 மாணவர்களுக்கு இதுகுறித்து முன்கூட்டியே எந்தவித் தெளிவான அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இந்த தகவல் தேர்விற்கு சில நாடகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மாணவர்களிடம் கடுமையான மனஅழுத்தத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்யவும் தயாராக உள்ளனர்.
மேலும், இந்த பிரச்சினையின் மூல காரணம், பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (BCI) இறுதி ஒப்புதல் வழங்குவதற்கு முன்பே கல்லூரி நிரவாகம் 120 மாணவர்களின் சேர்க்கையை நிறைவு செய்ததிலிருந்தே ஏற்பட்டுள்ளது என்பது தற்போது வெளிப்படையாகியுள்ளது.
மாணவர்கள் எந்த தவறும் செய்யாத நிலையில், அவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுவது மிகுந்த அநீதி ஆகும். எனவே, அனைத்து 120 மாணவர்களையும் ஒன்றாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மாணவர்சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் வலியுறுத்துகிறோம்.
*இந்திய மாணவர் சங்கம்*[SFI]
*கன்னியாகுமரி மாவட்டம்*
💥 டேய் அணில் பாய்ஸ் அவங்க டீசன்டா ஐடிய uninstall பண்ணிட்டு போனவங்கள இப்படி ஒரண்டய இழுத்து திரும்பி வர வச்சுட்டிங்களே டா 😂😂😂
சகோதரி இனி உங்க அடிய நீங்கள் ஸ்டார்ட் பண்ணுங்க 🔥🔥🔥
உங்களுக்கு உறுதுணையா நாங்கள் இருக்கிறோம் 😂😂😂
Another PR Team Work by TVK
TVK talking big about “anti-caste” & Periyar ideology... but in Srirangam?
They carefully picked a Brahmin candidate — S. Ramesh from Maraimalai Nagar (Chengalpattu) — to contest in a seat where Brahmins are a solid 15% bloc.
Not even a local guy. Just pure caste arithmetic to harvest Iyengar votes in the temple town.
Caste politics at its finest, Thalapathy style
#TVKCasteCard #Srirangam #CastePoliticsExposed